
பெண் மனம் ஆழம் என்கிற இந்த வாசகம் நெடுநாட்களாகவே வழக்கில் இருந்து வருகிறது. பெண்களை ஏன் அப்படிச் சொல்லி வர
காரணம் என்ன? என்பதற்கான சிறு ஆய்வு

பெண்கள் பற்றி 9 சிக்கலான உண்மைகள்:
1. அவர்கள் சேமிப்பில் அக்கறை உடையவர் கள்.
2. சேமிப்பில் அக்கறை உடையவர்களாக இருந்தாலும் விலையுயர்ந்தஆடைகளையே வாங்குவார்கள்.
3. விலையுயர்ந்த ஆடைகளையே வாங்கி னாலும் அணிய எதுவும் இல்லை என வருத்தப்படுவார்கள்.
5. எப்போதும் அழகாக உடை அணிந் தாலும் திருப்தி அடையமாட்டார்கள்.
6. திருப்தி அடையாமல் இருந்தாலும் ஆண் கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர் பார்ப்பார்கள்.
7. ஆண்கள் அவர்களை
புகழ்ந்தாலும் அவற்றை இவர்கள் நம்புவதில்லை.

8. அவற்றை நம்பாதிருந்தாலும் அந்த ஆண்ளை பெண்கள் விடுவதில்லை.
9. பெண்கள் ஆண்களை விடாதிருந் தாலும் அப்பெண்களை அந்த ஆண்கள் தொடராமல் இருந்ததில்லை.
No comments:
Post a Comment