ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் . . .
தூக்கம் என்பது மனிதன் உடபட இந்த உலகில் வாழும் பிற உயிரினங்களுக்கு இன்றியமையாதது. ஒரு நல்ல நிம்மதியான தூக்கம் அதாவது
ஒருநாளைக்கு மனிதன் சராசரி யாக 6 மணிநேரம் தூக்கம் இருந் தால் அது அவனது உடலுக்கும் சரி மனதுக்கும் சரி புதிய உற்சாக மும் ஆரோக்கியமும்கூடும் என்ப து தெள்ளத்தெளிவாக தெரியும் உண்மை.
அத்தகைய தூக்கம், சிலருக்கு எட்டாக்கனியாக இருக்கும் இதற்கு காரணம் என்னவென்றால், இரவு நேரத்தில் படுக்கைக்குச் செல்லும் போதுதான் அவனுக்குஇருக்கும் அத்தனை பிரச்சனைகளும்அவன து மூளை அசைப்போடுவதால் தூக்கம் என்பது கேள்வி க்குறியாகி விடுகிறது. சிலருக்கு நோய் பாதிப்பால் தூக்கம் வராம ல் தவிப்பார்கள். இந்த குறையை ப்போக்கவும் தூக்கம் வரவேண்டு ம் என்பதற்காக தூக்க மாத்திரை களை உட்கொள்வார்கள். இது தற்காலிகமான அதாவது ஓரிரு வாரங்களுக்கு சரி வரும் . போகபோக அந்த தூக்கமும் வராது.
இப்படி தூக்கம்வராமல் சங்கடப்படு பவர்களுக்கு மிக உன்னதமான அரு மையான எளிய பொக்கிஷமாக கிடைத்திருப்பதுஆரஞ்சு பழமும் சுத்தமான தேனும்! ஆம் தினந்தோரும் இவர்கள் இரவுபடுக்கைக் குசெல்லும்முன் ஆரஞ்சு பழத்தைபிழிந்து வரும் சாற்றில் தேன் கலந்து அருந்தி வந் தால் சுகமான தூக்கத்திற்கு பஞ்சமிருக் காது.
No comments:
Post a Comment