சாதாரண கோழி முட்டையை உங்களால் உடைக்க முடியுமா? – பகிரங்கமான நிஜ சவால்
என்னடா இவன், எளிதாக உடைக்கும் / உடையும் உணவு ப்பொருளான கோழிமுட்டையை உடைக்க முடியுமா என்றும் இதில் வேறு பகிரங்கமா ன நிஜ சவால் என்று சொல்லியிரு க்கிறானே என்றுதானே சிந்திக்கிறீ ர்கள். ஆமாம் உண்மையில் கோழி முட்டை என்பது எளிதில் உடையும் அல்லது உடைக்கும் பொருள்தான். நான் இல்லையென்று மறுக்கவில் லை. ஆனால்
இந்த கோழிமுட்டையை ஒரு நிலையில் வைத்து உங்களது உள்ளங்கைகளால் அழுத்தம் கொடு த்து உடைக்க முயற்ச்சித்துப் பாருங்கள். உங்களது முயற்சி தோல்வியில் தான் முடியும். அது எந்த நிலை என்பதை பார்ப்போம்.
=||
=||
=||
=||
=||…………..
நமது உள்ளங்கையில் அதாவது விரல் பகுதியில் முட்டையின் நீள் வாக்கில் வைத்து ஒரு முனையினை விரல்பகுதியிலும் மற்றொரு முனையை அகண்ட உளளங்கையில் இருக்குமாறு வைத்து அழுத்தி ப் பாருங்கள்
அல்லது
இரண்டு கைகளையும் உபயோகப்படுத் துவதாக இருந்தால், (படம் அ)வில் காட்டியபடிஇரண்டு கைகளில் உள்ள இரண்டு கட்டைவிரல்களையும்
முட்டையை நீள் வாக்கின் மேற் பகுதியிலும் அதன் கீழ் பகுதியில் மிச்சமுள்ள விரல்க ளை வைத்து (படம் அ)வில் காட்டி யபடி) உடைக்க முயற்சித்து பாரு ங்கள். அல்லது 2 உள்ளங்கைகளு க்கிடையே முட்டையை இந்த (படம் ஆ)வில் காட்டியது போலவைத்து உடைக் க முயற்சித்துப் பாருங்கள்
முட்டை உடையாது. உடைக்கவும் முடியாது.
No comments:
Post a Comment