பார்த்தாயா பக்தா! நீ உண்டியலில் போடும் பணம் எப்படி பட்டர் முறுக்காய்,குலோப்ஜாமூனாய் யார் வயிற்றிற்கு போகிறதென்பதை
இதை விட கொடுமை இவர்கள் போக வர ஆலயத்திற்கு ஓன்று இனோவா கார்கள் வேறு!
இதை விட கொடுமை இவர்கள் போக வர ஆலயத்திற்கு ஓன்று இனோவா கார்கள் வேறு!
பக்தர்களே சிந்திப்பீர்!
உண்டியலில் பணம் போடுவதை,
சிறப்பு தரிசனத்திற்கு பணம் கொடுப்பதை நிறுத்துவீர்!
உண்டியலில் பணம் போடுவதை,
சிறப்பு தரிசனத்திற்கு பணம் கொடுப்பதை நிறுத்துவீர்!

No comments:
Post a Comment