
எந்த நோய்க்கு எந்த வகையான அரிசியை சோறுபொங்கி சாப்பிட வேண்டும் – ஓரரிய அலசல்
எந்த நோய்க்கு எந்த வகையான அரிசியை சோறுபொங்கி சாப்பிட வேண்டும் – ஓரரிய அலசல்
நல்ல எதிர்ப்புச் சக்தி மற்றும் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் நம்ம ஊர்


ஆனால் நம்ம ஊரின் பாரம்பரிய அரிசியின் பெருமை அறிவீரா? இதோ பாருங்கள் எந்த நோய்க்கு எந்தவகையான அரிசியை சோறு பொங்கி சாப்பிட வேண்டும் என்ற பட்டியல் உண்டு நம்மிடம் இனி ஏமாறாதீங்க
1. கருப்பு கவுணி அரிசி

2. மாப்பிள்ளை சம்பா அரிசி :
நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.
3. பூங்கார் அரிசி :
சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும்.
4. காட்டுயானம் அரிசி :
நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும்.

மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.
6. காலாநமக் அரிசி :
புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.
7. மூங்கில் அரிசி:
மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.

எலும்பு சரியாகும்.
9. இலுப்பைப்பூசம்பார் அரிசி :
பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.
10. தங்கச்சம்பா அரிசி :
பல், இதயம் வலுவாகும்.
11. கருங்குறுவை அரிசி :

12. கருடன் சம்பா அரிசி :
இரத்தம், உடல், மனம் சுத்தமாகும்.
13. கார் அரிசி :

14. குடை வாழை அரிசி :
குடல் சுத்தமாகும்.
15. கிச்சிலி சம்பா அரிசி :
இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
16. நீலம் சம்பா அரிசி :
இரத்த சோகை நீங்கும்.
அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும்.
18. தூய மல்லி அரிசி :
உள் உறுப்புகள் வலுவாகும்.
19. குழியடிச்சான் அரிசி :
தாய்ப்பால் ஊறும்.
20.சேலம் சன்னா அரிசி :
தசை, நரம்பு

No comments:
Post a Comment