















என்ன ஒரு கொண்டாட்டம்...நேற்று.(காதலர்தினமாம்) காலிக்கறவங்க..காதலில் விழப் போறவங்க... தேடிகிட்டு இருக்கறவங்க .
கல்ணயானம் ஆனவங்க.. எல்லோரும் கேக் வெட்டறது என்ன,ring வாங்கி குடுக்கறது என்ன..gift ..ஒ..gift.. ஓரே rose.. தொயரம் என்ன்னா அவங்க கொண்டாடினத fb ..லயும்..watapp லயும்
Status போட்டு நம்மலலாம் வெறுப்பேத்தறதுதான். நம்ம கிரகம் இந்த நாள பார்த்தா கோவிச்சுக்கனும்.
ஒரு saree போச்சே...


போவட்டும்.. போ..நம்முளுக்கெல்லாம்..மானம்..ரோசம்தான் முக்கியம்..
No comments:
Post a Comment