
அப்படியானால்
*பூனை ஏன் இன்னும் வலிமை பெறவில்லை?*

அப்படியென்றால் *யானை ஏன் எடை குறையவில்லை?*

அப்படியென்றால் *திமிங்கிலம் ஏன் ஸ்லிம் ஆகவில்லை?*

*புல்லை மட்டும் சாப்பிடும் ஆட்டின் உடம்புக்குள் அவ்வளவு கொழுப்பு எங்கிருந்து வந்தது?*

அப்படியென்றால் *நியூஸ்பேப்பர் போடுபவர் BMW காரில் அல்லவா சுற்றவேண்டும்?*
எனவே நீங்க நீங்களாகவே இருந்து, தினமும் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே கவலைப்படாமல் இருங்கள்...
அதுதான் நல்லது...
*நலம்* *பெறுக*
No comments:
Post a Comment