ஊழல் குறித்தும்
நாட்டில் நடக்கும் அநியாயங்கள் குறித்தும்
தமிழனுக்கு
இருபத்தி நான்கு மணி நேரமும் விழிப்புணர்வை ஊட்டிவிடும் ஊடகங்கள்?

வினாடிக்கு வினாடி விழிப்புணர்வு தான்?
இவங்க ஊட்டும் விழிப்புணர்வால்
வீங்கி வீங்கி தமிழன் தலை வெடிச்சிடக்கூடாதுன்னு வேண்டிக்குவோம்?

வேறென்ன செய்ய?

No comments:
Post a Comment