

சட்னி அரைக்க மிக்சி கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
👨🏻

மாவு அரைக்க கிரைண்டர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
👨🏻

துணி துவைக்க வாஷிங் மெசின் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
👨🏻

வீடு பெருக்க துடைக்க வாக்குவம் கிளீனர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
👨🏻

துணி தைக்க தையல் மெசின் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
👨🏻

பாத்திரம் தேய்க்க டிஷ் வாஷர் கண்டுபுடிச்சது ஒரு ஆண்.
👨🏻

இதுல எதையுமே பெண் கண்டுப்பிடிக்கல
👱🏻♀

ஏன்னா
🤔

கஷ்டப்படும் ஒருத்தன் தான் தன் வேலையை சுலபமா முடிக்க ஒரு வழி தேடுவான்
🤕

ஆனா இதை எல்லாம் சொன்னா நம்மளுக்கு என்ன கோவில் கட்டியா கும்பிடு வாங்க... ம்ம்ம்...கூம்ம்... மறுபடியும் வெங்காயமும், வெள்ளைப்பூடும் உரிக்க மிசின் தான் கண்டுபிடிக்கனும்...
😉
😉





ஒண்ணும் இல்லம்மா..
No comments:
Post a Comment