*
🌞
🌹
🙏
🙏
🙏
🙏
🙏
🌹
🌝*









*ஒரு கவளம் உணவில் நாய் நம் நண்பனாகிறது*
*ஒரு குவளை பாலில் பூனை நம் காலை சுற்றி வருகிறது*
*ஒரு கட்டு புல்லில் பசு நமக்கு தோழனாகிறது*
*ஒரு படி தவிட்டில் எருது நம் அருகே நிற்கிறது*
*ஒரு பிடி இலையில் ஆடு நம் பக்கத்தில் அமருகிறது*
*என்ன கொடுத்தாலும் - நம்மில் ஒரு சிலருக்கு நன்றி என்பதே இல்லையே மனிதா?*
*அது போல்*
*நம்முடைய சொற்கள் பிறருடைய*
*இதயத்தில் விதையாக விழ வேண்டும்...*
*விஷமாக இறங்கக்கூடாது.*
*பூவாக உதிரவேண்டும்...*
*முள்ளாக கிழிக்கக்கூடாது.*
*இந்த நாள் இனிய நாளாக அமைய என் வாழ்த்துக்கள் !!!*
*
🙏
🌹
👁
🌞ௐ
🌝
👁
🌹
🙏*








No comments:
Post a Comment