
அபத்தம் – மூன்று வகையான இருதார தோஷங்களும் – உண்மையான பரிகாரங்களும்
அபத்தம் – மூன்று வகையான இருதார தோஷங்களும் – உண்மையான பரிகாரங்களும்
ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் நமது கலாச்சாரம் பண்பாடு எல்லாம். ஆனால்

ஒருவருக்கு இரு தாரம் எனும் தோஷம் இருக்கிறது.
இரு தார தோஷம் என்றால் என்ன?

முதலாவது… துணை (கணவன் அல்லது மனைவி) இறந்து போக, இன்னொருவரை மணம் புரிவது! அதாவது இரண்டாவதாகத் திருமணம் செய்வது!
இரண்டாவது… விவாகரத்து பெற்று, அடுத்து வேறொருவரை மணம் புரிவது!
மூன்றாவது… கணவன் அல்லது மனைவிக்குத் தெரியாமல், ரகசியமாக இன்னொரு துணையை தேடிக் கொள்வது.

என்ன செய்வது? அவருக்கு இரண்டு திருமணம் செய்விக்க முடியு மா? நடைமுறைக்கு சாத்தியமா? சட்டம்தான் ஏற்றுக்கொள்ளுமா?
என்ன செய்வது?
இந்தப் பரிகாரங்கள் குறித்துதான் கேள்விகள் இருக்கின்றன.

ஆனால் நடப்பதென்ன? பரிகாரம் செய்பவர்… ஒரு வாழை மரத்தை வெட்டி கொண்டுவந்திருப்பார். அந்த வாழை மரத்துக்கு தாலிகட்டி அந்த வாழைமரத்தை வெட்டி விடுவார், பரிகாரம் முடிந்தது. அப்படித்தானே!

ஏற்கெனவே வெட்டப்பட்ட மரம் எப்படி உயிரோடு இருக்கும்? ஏற்கெனவே வெட்டப்பட்ட மரம் எனில், அது இறந்த மரம்தானே ? இறந்த மரத்திற்கா தாலி கட்டினார்? இறந்த மரத்தை மீண்டும் வெட்டி என்ன பயன்?
நான் இங்கே அபசகுன வார்த்தை பிரயோகிப்பதில்லை என்பதில் தெளிவாக
இருக்கிறேன்.

ஆனாலும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவேண்டியி ருக்கிறது.
எனக்கு தெரிந்து… வாழைத்தோப்பில் வைத்து குலை தள்ளாத மரத்திற்கு தாலி கட்டி, அதை வெட்டினால் தோஷம் நீங்கும் என்பதை எடுத்து க்கொள்ளலாம்,
அது என்ன குலை தள்ளாத மரம்? என நீங்கள் கேட்பது புரிகிறது, அதாவது குலை
தள்ளாத மரம் கன்னிக்கு ஒப்பானது! கன்னித் தன்மைக்கு நிகரானது!
ஆனால் இதுவும் தவறுதான், இதனால் இரு தார தோஷம் நீங்கி விடாது,
இதில் என்ன ஆச்சரியம் என்றால், சமீபத்தில் ஒரு பெண்ணின் பெற்றோர் தங்கள்
பெண்ணுக்கு திருமணம் தடை பெற்றுக்கொண்டே இருக்கிறது என்றும், மகளுக்கு இருதார தோஷம் இருப்பதாக ஒரு ஜோதி டர் சொன்னதால், அவரின் வழிகாட்டுதல் படி இந்த வாழைமர பரிகாரம் செய்ததாகவும் சொன்னார்கள்.

நான் வாயடைத்துப் போனேன், ஆணுக்கு இந்த பரிகாரத்தை பரிந்துரைப்பது போய், பெண்களுக்கும் இந்தப் பரிகாரத்தை வழிமொழியும் ஜோதி டர்களை என்னவென்று சொல்வது?

என காட்டும் மாயக்கண்ணாடிதான் ஜோதிடம்!
எனவே ஜோதிடம் என்பது வருவதை அறிந்து கொள்ளும் அற்புதக் கலையே தவிர,
நாம் எதிர்கொள்ள இருக்கும் எதையும் மாற்றித் தரக்கூடிய தல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சரி… இந்த இரு தார தோஷத்திற்கு என்னதான் வழி? பரிகாரம் இருக்கிறதா?
வழி இருக்கிறது. அது மிக மிக எளிமையான பரிகாரம்தான்.

இங்கே நன்றாக கவனியுங்கள்.


No comments:
Post a Comment