
உங்கள் வியாபாரம் அல்லது தொழில் இமாலய வெற்றி பெற, ஆறு அதிமுக்கிய குறிப்புகள்
6 அதிமுக்கிய குறிப்புகள் – உங்கள் வியாபாரம் அல்லது தொழில் இமாலய வெற்றி பெற
ஏதோ வேலைக்கு சென்றுவிட்டு மாதாமாதம் ஏதோ ஒரு தொகையை

சுயதொழில் (Self Employment – Entrepreneur) தொடங்க ஆர்வமுள்ளவ
ர்களை ஊக்கப்படுத்தவும், அரசின் கடன் உதவிகளைப் பெற வழி காட்டவும் நாணய ம் விகடன் (Nanayam Vikatan) சார்பில் `பிசினஸ் A to Z’ கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில், கெவின்கேர் (Cavinkare) நிறுவனத்தின் தலைவர் சி.கே. ரங்கநாதன் (C.K. Ranganathan) சிறப்புரையாற்றினார்.

தொழில்முனைவோருக்கு மூன்று முக்கியப் பண்புகள் இருக்க வே ண்டும். முதலாவதாக சமயோஜித புத்தி (Emotional Quotient). மனித உணர்வுகளை, எப்படி நமது தொழிலுக்கு சாதகமாகப் பயன்படுத்த லாம் என்பதை தெளிவாகத் தெரிந்திருப்பதே சமயோஜித புத்தி. இர
ண்டாவதாக, வி யாபாரப் புத்திசாலித்தனம் (Business Acumen). ஒரு பிசினஸை பார்த்தவுடனே இந்த பிசினஸ் நமக்கு சரிப்பட்டு வரும் /வராது எனக் கணிக்கக்கூடிய உள்ளுணர்வைத்தான் `வியாபாரப் புத்தி சாலித்தனம்’ என்பார்கள். நம்முடைய தொழி ல்சார்ந்த அறிவும் மனக்கணக்குத் திறனும் சேர்ந்து சிந்திக்கு
ம்போது அந்த உள்ளுணர்வு ஒரு தெளிவைக் கொடுக்கும். மூன்றா வது, தலைமை த்துவப் பண்பு (Leadership). இந்தப் பண்பில், வரு ங்காலத்தைக் கணிக்கும் திறன், ஓர் அணியைக் கட்டமைக்கும், ஈர்க்கும் திறமை போன்றவை அடங்கும்.



நம் நாட்டில்கூட ஆன்லைனில் (Online) மாற்றத்தை ஏற்படுத்திய வர்களைக் குறிப்பிடலாம். கல்யாணத் தரகர் (Marriage Broker) மூலம் நடந்துவந்த திருமணங்களை மாற்றி, ஆன்லைனுக்குக்
கொண்டு வந்துள்ளது பாரத் மேட்ரிமோனியல் (Barath Matrimonial) நிறுவனம். தற்போது மாதத்துக்கு இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்தி வைக்கும் பெரு நிறுவனமாக அது உருவெடுத்துள்ளது. அதன் நி ர்வாகத்தினர் பெரிய முதலீடு (Big Investment) எதையும் செய்வதில்லை. புத்திசா லித்தனம்தான் இவர்களின் வெற்றிக்கு முக்கிய க்காரணியாக உள்ளது.

1) நாம் தொடங்கும் தொழிலால் நம்முடைய செயல்திறன் வீணாகக் கூடாது. நமது முதலீட்டுத் தொகையை மீறி, பிரமாண்ட முயற்சிக ளில் இறங்கி செயல்திறனை வீணடிக்கக் கூடாது.
3)புதுமை முயற்சியாக இருக்க வேண்டும். ஆனால், அப்புதுமையான து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். அமெரிக்காவில் ஒருவர் புதுமையாகச் சிந்திப்பதாக நினைத்துக்கொண்டு,
நா ய்களுக்கான ஐஸ்க்ரீம் தயாரிக்கிறேன் என்று இறங்கி மொத்த பணத்தையும் இழந்தார். ஆக, புதுமை முயற்சி என்பது மக்களி ன் தேவை அடிப்படையில் இருக்க வேண்டும். அதே போல நம்மால் செய்ய முடிந்ததாகவும் இருக்க வேண்டும்.

4) லாப சதவிகிதம் (Profit Percentage) அதிகம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தொடக்கத்திலேயே லாப சதவிகி தம் அதிகமாக வைத்திருந்தால், சின்னச் சின்ன தவறுகள் கார ணமாகக் கீழே விழ நேர்ந்தாலும் எழுவதற்கு உதவியாக இரு க்கும். நாங்கள் ஷாம்பு (Shampoo) விற்பனை
தொடங்கிய போது 75 சதவிகிதம் லாபம் (75% Profit) வைத்து விற்பனை செய்தோம். அந்த லாபத்திலிருந்துதான் பணியாளர் ஊதியம் (Labours Salary), கட்டட வாடகை (Building Rent), தினசரி அலுவலக செலவுகள் (Daily Office Expenses), மின்சாரம் (Electricity) … என அனைத்துக்கும் எடுக்க வே ண்டியிருக்கும். லாப சதவிகிதத்தை வெறும் 15 சதவிகிதம், 20 சத விகிதம் என வைத்திருந்தால், எங்களால் நிறுவனத்தை நடத்தவே முடியாமல்போ யிருக்கும்.

6) எதிர்காலத்தில் ஆன்லைனால் அதற்கு பாதிப்பு வருமா என்பதைப்
பார்க்க வேண்டும். காலத்திற்கேற்ப ஆன்லைன் விற்பனைக்கும் கொண்டுசெல்ல உகந்ததாக இருந்தால் நல்லது.
எனது மகனும் மகளும் இதே தொழில் துறைக்குள் வந்துள்ளா ர்கள். அவர்களும் தொழில் செய்ய விரும்பியபோது, `நீங்களே
பிசினஸ் தொடங்குங்கள். என்னுடைய பிசினஸுக்கு வர வேண்டாம். நீங்களே செய்தால்தான் அனுபவம் கிடைக்கும்’ என அறிவுரை கூறினேன். அப்போது அவர்கள் தொழில் தொடங்க எவ்வளவு முதல் கொடுக்க ப்போகிறேன், 5 கோடி ரூபாய் அல்லது 10 கோடி ரூபாய் கொடு ப்பேனா என எதிர்பார்த்தார்கள். ஆனால், நான் அவர்களுக்கு பத்து
லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்தேன். `இதை வைத்து ஒரு தொழிலைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக்காட்டுங்கள். அதன்பிறகு வங்கியில் கடனுதவி பெற்றுத்தருகிறேன்’ என்றேன். உடனே அந்தத் தொகையை வைத்து எனது மகன், சிகே’ஸ் பேக்கரி என்ற பெயரில் ஒரு பேக்கரியைத் தொடங்கி னான்.





No comments:
Post a Comment