சாம்பிராணி புகையை சுவாசிப்பதால் மிரண்டோடும் வியாதிகள்
சாம்பிராணி ( #Frankincense ) புகையை சுவாசிப்பதால் மிரண்டோடும் வியாதிகள்
பொதுவாக நம் வீட்டில் பூஜையின் போது சாம்பிராணி ( #Frankincense ) புகை போடும்

இவ்வாறு செய்வதினால் என்ன பயன்கள்?

குழந்தைகளுக்கு சளி பிடிப்பதை தவிர்க்கிறது, அதனால்தான்
குழந் தை குளித்த பின்பு சாம்பிராணி ( #Frankincense ) புகை காட்டப்படுகிற து. சித்த மருத்துவத்தில் வாத நோய்க்கு அருமருந்தாகும்.

சாம்பிராணி ( #Frankincense )யை நல்லெண்ணெயில் நன்றாக காய்ச்சி தேய்த்து வந்தால் வாத நோய் குணமாகும்.


ஒருமுனையில் 1 அல்லது 2சொட்டு நல்லெண்ணெய் விட்டு கொளுத்த வேண்டும்; எரியும் பொழுது தீயை அணைத்துவிடவும். அப்பொழுது புகை அதிகம் வரும், அந்த புகையை சுவாசித்தால் சளியுடன் கூடிய மூக்கடைப்பு போய் தலை வலி ( #Headache ) நிற்கும்.

No comments:
Post a Comment