போக்குவரத்து காவல்துறையில் காட்டுமிராண்டி கபோதிகள்..!
அடியும் கொடுத்து சிறையிலும் அடைத்துவிட்டார்கள்...!!
யாருக்கோ என வேடிக்கை பார்த்தால், நாளை நமக்கும் இதே நிலைதான் ஏற்படும். .!
எடப்பாடி அரசே காட்டுமிராண்டி தனமாக நடந்து கொண்ட காவல்துறையினரை பணி நீக்கம் செய்...!!!!!
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அரசு வாபஸ் வாங்குவதே நல்லது... அவரவர் உயிருக்கு அவரவருக்கு இல்லாத அக்கறை மற்றவருக்கு ஏன்...வேண்டுமானால், ஹெல்மெட் இல்லாமல் பயணித்து தலையில் அடிபட்டு காயமடைந்தாலோ, உயிரிழந்தாலோ காப்பீடு கிடைக்காது என்று அறிவித்து கொள்ளட்டும். இன்ஷூரன்ஸ் கம்பெனிகளுக்கு சாதகமாக இன்னும் என்னென்ன சட்டம் தான் அரசு உருவாக்குமோ....

No comments:
Post a Comment