Thursday, May 10, 2018

புதினா கீரையை துவையலாக சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால்.

புதினா கீரை ( #Mint #Leaves )யை துவையலாக சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால்

புதினா கீரை ( #Mint #Leaves )யை துவையலாக சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால்
நிறைய ஊட்டச்சத்துடன், காரமும், மணமும் கொண்ட இந்த‌ புதினாக் கீரையில்
துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமது உடலிலுள்ள இரத்தம் சுத்தமா வதோடு, புதிய இரத்தமும் உற்பத்தியாகும். வயிறுபோக்கு அதி கமாக இருந்தாலும், வயிற்றுப்போக்கு உடனடி குணம்தெரியும். மேலும் புதினாகீரை, ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையா ன இல்லற இன்பத்தை அனுபவிக்கவும், உதவுகின்றது. வயிற்று ப்புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லை யை அகற்றுகின்றது.
இது பொது மருத்துவம் – ஆகையால் உங்களது மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையை பெற்று உட்கொள்ளவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...