சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் எந்தெந்த உணவுகளை சாப்பிடக் கூடாது?
சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் எந்தெந்த உணவுகளை சாப்பிடக் கூடாது?
சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டு ம் என்று ஒரு நீண்ட நெடிய

உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறு காய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம்,
பிஸ்தா, கேசரிபருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ரா ங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பை -கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment