Wednesday, May 16, 2018

திராட்சை பழம் எந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

திராட்சை பழம் எந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

திராட்சை பழம் எந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
கண்டவுடன் கவரும் பழங்களில் ஒன்றுதான் திராட்சை பழம். இந்த‌ 
திராட்சை ( #Grape #Fruit) பழத்தில் சர்க்கரைச்சத்து ( #Sugar ), கார்போஹைடிரேட் ( #Carbohydrate ), டெக்ஸ்ட்ரோஸ், ப்ரக்டோஸ் ( #Fructose ), பெக்டின் ( #Pectin ), பார்டாரிக் அமிலம் ( Barbaric Acid ) , மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், புரதம், சுண்ணாம்பு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளதால் பல நோய்களை குணப்படுத் தும் தன்மையைக் கொண்டுள்ளது. ஆனால் இந்த திராட்சை பழங்களை எந்த நேரத்தி ல் சாப்பிடக் கூடாது யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என்று தெரிந்து கொண்டு சாப்பிட்டு வந்தால் என்றென்றும் ஆரோக்கியமே.
திராட்சை பழத்தை எந்த நேரத்தில் சாப்பிடக் கூடாது?
திராட்சை ( #Grape ), மாம்பழம் ( #Mango ) போன்ற பழங்கள் சாப்பிடுவதால் அதிக புத்துணர்ச்சி மற்று ம் சுறுசுறுப்புத் தன்மை கிடைக்கும். எனவே இப்பழங்களை இரவி ல் சாப்பிடக் கூடாது, ஏனெனில் அதனால் துக்கமின்மை ஏற்படும்.
யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?
அசிடிட்டி ( #Acidity ), அல்சர் ( #Ulcer ) போன்ற பிரச்சனை உள்ளவ ர்கள் திராட்சை பழம் மற்றும் மற்ற பழங்களை வெறும் வயிற்றில்  ( #Empty #Stomach ) சாப்பிடக் கூடாது. ஏனெனில் அது வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும்.
இது பொது மருத்துவம் – ஆகவே உங்களது உடலுக்கு ஏற்ற‍தா என்பதனை உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்வது நலம்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...