
ஊறுகாய்-ஐ தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்
ஊறுகாய்-ஐ தினந்தோறும் சாப்பிட்டு வந்தால்
ஊறுகாய் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவாக மாறிவிட்டது. சாப்பாட்டிற்கு


# ஊறுகாயில் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால் சுவை அதிகமாக இருந்தாலும், இது உடல் நலத்தி ற்கு நல்லதல்ல.
# ஊறுகாயில் மசாலா சேர்க்கப்படுவதால், அல்சர் பிரச்சனை
# இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழு த்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க

# நீரிழிவு நோய் இருப்பவர்களும், ஊறுகாயை தவிர்க்க வேண்டும். இல்லா விட்டால் மோசமான நிலைமையை சந்திக்கக்கூடும்.

#ஊறுகாயில் உள்ள எண்ணெய் இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுக ளின் அளவை அதிகரித்து இதயநோய்க்கு வழிவகு

# ஊறுகாயில் சேர்க்கப்படும் பதப்படுத்தும் பொருட்கள் உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment