Thursday, May 17, 2018

சித்து சொந்த ஊரில் தோல்வி.

கர்நாடகாவில் 29 தொகுதிகளில் பாஜகவுக்கு டெபாசிட் காலி இதைப்பற்றி எந்த ஊடகமாவது பேசுமா என்றால் ம் மூச் வாயையே திறக்காது...
தொகுதிகளின் பெயரும் அங்கே பாஜக வாங்கிய வாக்குகளின் எண்ணிக்கையையும்
குறிப்பிட்ட தொகுதிகளை குறி வைத்து ...
பெருமளவில் பணம் கொடுத்து ..
104 தொகுதிகளை பா.ஜ.க
வென்றுள்ளது ...
மகத்தான ஆதரவு என்றால் ...
29 தொகுதிகளில் ...
ஏன் ...
டெபாசிட்டை பறிகொடுத்தது
பாஜக ....
அதுவும் 12 தொகுதிகளில் ...
நம்ம தமிழ்நாட்டை போலவே ..
5000 க்கும் குறைவான ..
வாக்குகளையே பாஜக பெற்றுள்ளது ...
Sharvanabelagola 7,506
Magadi 4,379
Rama Nagaram 4,837
Kanakapura 6,213
Malavalli. 8,372
Maddur 3,948
Melukote. 1,587
Shirirangapatna 11,326
Nagamangala 1,781
Krishnarajapete 3,839
Arsikere 25,258
Holenarasipur. 1,781
Arkalgud 18,982
Pulikesinagar 9,479
Periyapatna 4047
Krishnarajanagara 2,515
Devanahalli 9,799
Kolar 12,230
Mulbagal 4,906
Srinivaspur 1,544
Chintamani 1,961
Sidlaghatta 3,596
Chikkaballapur 5,576
Begaballi 4,140
Gauribindanur 35,579
Madhugiri 2, 333
Pavagada 9,668
Sirs 6,469
Kortagere 11,102
இதற்கு மேல் நீங்கள் அசிங்கபடனுமா ?
 BJP டெபாசிட் இழந்த தொகுதிகள்.
தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க மாட்டோம் என பிரச்சாரம் செய்ய பட்ட தொகுதிகள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...