Monday, May 14, 2018

Digital India????????????

மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு super market store ல் மளிகை பொருட்களை வாங்கியப்பின் ரூபாய் 2000 bill செலுத்த debit card யை நீட்டினேன் அவரும் அதைவாங்கி swipe செய்தார் ஆனால் அந்த transaction fail ஆகிவிட்டது இருந்தும் என்னுடைய வங்கிகணக்கில் பிடித்தம் செய்துவிட்டனர் இதுதொடர்பாக வங்கிசேவை மையத்தை தொடர்புகொண்ட போது "உங்கள் வங்கிகணக்கில் பிடித்தம்செய்த தொகை இப்போது வங்கிகணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது,நீங்கள் நேரில்சென்று கோரிக்கைவைக்கும் பட்சத்தில் அதை உங்கள்வங்கிகணக்கிற்கு விடுவிப்பார்கள்" என்றார்கள்,வங்கிகிக்கு சென்று கைப்படஎழுதி கடிதம்கொடுத்த பின் '45 நாட்கள் பிடிக்கும்' என்கிறார்கள்.
என்னுடைய கேள்வி இதுதான்
1.என்னுடைய வங்கிகணக்கில் minimum balance இல்லை என்று பிடித்தம் செய்யும் வங்கி என்னுடைய பணத்தை 45 நாட்கள் பிடித்துவைத்து கொண்டதற்கு வட்டியிட்டு தருவார்களா?
2.இதுகுறித்து நுகர்வோர் நீதிமன்றம் நாடலாமா??தேவையான ஆதாரங்கள் என்ன?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...