உங்களுக்குத் தெரியுமா யார் அதிகமான குஷ்டரோக நோயாளிகளுக்கு வைத்தியம் செய்து குணப்படுத்தியுள்ளார் என்று?
நடுநிலைவாதிகள் மதர்தெரெஸா என்று ஆர்ப்பளிப்பார்கள்.
ஆனால் கின்னஸ் சாதனையாளர்கள் புத்தகமோ அக்ஹோர்யான் அவ்தூத் பகவான் ராம் குஷ்ட் சேவா ஆஸ்ரம், வார்ணாசி மிக அதிகமான குஷ்ட ரோக நோயாளிகளைக் குணப்படுத்தியதற்காக அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த ஆஸ்ரமம் 99,045 மிகக் கடுமையாகத் தாக்கப்பட்ட நோயாளிகளையும் 1,47,503 சுமாராகத் தாக்கப்பட்டவர்களையும் முமுமையாகக் குணப் படுத்தியிருக்கிறது.
நம் பெருமைகளை நாம் இனியும் அங்கீகரிக்கவில்லை என்றால் நஷ்டம் நமக்கே!


No comments:
Post a Comment