சிவ லிங்கத்தின் மீது சாற்றபடும் வில்வ இலைகள் ஏன் பிரசாதமாக தரபடுகிறது. இது ஆரியர்கள் வருவதற்கு முன்பிருந்தே செய்யப்பட்டு வருகின்ற வழக்கம் ஏன் தெரியுமா? ????
சித்தத்தில் சிவனை வைத்தால் ஒழிய சிவத்தை அடைய முடியும் அப்படி சித்தம் தெளிவில்லாதர்கள் கோவிலுக்கு சென்று வரும் பொழுது அவர்களுக்கு கொடுக்கப்படும் வில்வத்தை காயவைத்து தூளக்கி வெந்நீரில் போட்டு பருக வேண்டும் அப்படி 48 நாட்கள் பருகிவந்தால் சித்த சுவாதீனம் அற்றவர்கள் கூட சித்தம் தெளிவடைவர் ஏன்கிறது சிவபுராணம்
இதற்காகதான் வில்வம் சாற்றுகின்றனர் நம் முன்னோர்கள்.
நம் சித்த பெருமகனார்கள் ஒன்றும் சாதாரணவர்கள் அல்லரே...!!!
❀•••••
🌿
🍁
🍁
🌺
🍁
🍁
🌿•••••❀
நம் சித்த பெருமகனார்கள் ஒன்றும் சாதாரணவர்கள் அல்லரே...!!!
❀•••••








No comments:
Post a Comment