இந்துக்கள் அமைதியாக இருப்பதனால் #விளையாடுகிறீர்களா ஸ்டாலின் வீரமணிக்கு #பாண்டே #கேள்வி
மக்களிடம் பெருகும் ஆதரவு.
மக்களிடம் பெருகும் ஆதரவு.
இந்துக்களின் கடவுள் #கிருஷ்ணரை பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுடன் இணைத்து திராவிட கழகத்தலைவர் வீரமணி பேசியது இந்துக்கள் மனதில் #கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக நேற்று பலரும் வீரமணி பங்கேற்ற திருச்சி கூட்டத்தில் இந்து அமைப்புகள் வெளிப்படுத்திய #கோபத்தை ஆதரித்தே கருத்துக்களை சொல்லிவருவதை பார்க்கமுடிகிறது.
இந்நிலையில் #சாணக்யா சேனலின் நிறுவனர் பாண்டே இன்று தனது டிஜிட்டல் தொலைக்காட்சி மூலம் மிகவும் #அமைதியான முறையில் தனது #கேள்விகளை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக ஏன் தொடர்ந்து #இந்துமதத்தை மட்டும் #அநாகரிகமாகவிமர்சனம் செய்ய #என்ன #காரணம் என்று கேள்வி எழுப்பினார்.
#இந்துக்கள் அமைதியாக இருப்பதனால் #இப்படி நீங்கள் #நடந்துகொள்கிறீர்கள்.
அதற்கு உங்களுக்கு சட்டமும் வலுவாக இல்லாததால் #தப்பி#பிழைக்கிறீர்கள் என்று சொல்லி இருந்தார்.
அதற்கு உங்களுக்கு சட்டமும் வலுவாக இல்லாததால் #தப்பி#பிழைக்கிறீர்கள் என்று சொல்லி இருந்தார்.
ஏன் இப்படி ஒரு மதத்தினை மட்டும் எதிர்க்கிறீர்கள்.
ஸ்டாலின் அவர்களே நீங்கள் #நயன்தாரா குறித்து பேசியதற்காக ராதாரவியை இடைநீக்கம் செய்திருக்கிறீர்கள்.
இதே இந்துக்கடவுள்களை அவமானப்படுத்தி பேசி இருக்கும் வீரமணியின் அறிக்கைக்கு எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று எங்காவது சொல்லி இருக்கிறீர்களா?
அப்படி என்றால் நீங்கள் இதனை ஆதரப்பிதாகதானே பொருள் தரும் என்று அமைதியான முறையில் தனது கேள்விகளின் மூலம் வெளுத்து வாங்கி இருக்கிறார்.
பலரும் அவருடைய கருத்திற்கு ஆதரவாக திமுக, வீரமணியை நோக்கி கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
முதல் முறையாக ஒரு பத்திரிகையாளர் இப்படி தமிழகத்தில் கேள்விகேட்டிருப்பது
மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது மட்டுமில்லாமல் பலமான ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
மக்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது மட்டுமில்லாமல் பலமான ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
பாண்டேவின் குரலை மக்கள் தங்களின் குரலாகவே பார்க்கின்றனர்.
அதனால்தான் முழுமையான ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்..
அதனால்தான் முழுமையான ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்..
மக்கள் குரல் பலமாக ஒலிக்கின்றது..
தொடர்ந்து ஒலிக்கட்டும்.
வாழ்க பாரதம் 🇮🇳

No comments:
Post a Comment