சென்னைக்கு ஸ்டாலின், கோவைக்கு மு க தமிழரசு, மதுரைக்கு அழகிரி, தூத்துக்குடிக்கு கனிமொழி.
தமிழ்நாட்டில் நான்கு தொழில் நகரங்கள். அதில் தூத்துக்குடி மட்டும் கலைஞர் குடும்பம் கையில் அகப்படாமல் இருந்தது. ஏனென்றால் முரட்டு பக்தர் பெரியசாமி அண்ணாச்சி உயிரோடு இருந்தவரை கலைஞர் குடும்பத்தால் அவரை அகற்றமுடியவில்லை.அவர் இறந்தது கனிமொழிக்கு கொண்டாட்டமாகிவிட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் கனிமொழி கண்ணை உறுத்திகொண்டே இருந்தது.அதனிடம் லஞ்சம் வாங்காத அரசியல்வாதிகள், சமூக போராளிகள் யாரும் கிடையாது.அது அள்ள அள்ள அள்ளி கொடுக்கும் காப்பர் சுரங்கம்.அதில் வரும் வருமானம் நேரடியாக ஸ்டாலினுக்கே போகிறது.அதாவது அண்ணாச்சி குடும்பம் வழியாக போகிறது.கனிமொழி ஜெயித்துவிட்டால் இதில் வரும் வருமானம் முழுவதும் இனி கனிமொழிக்கே.

தூத்துக்குடியில் சின்னச்சின்ன ரவுடிகள் (சமூக போராளிகள்)மட்டுமே தொழிலதிபர்களை மிரட்டி மாமுல் வாங்கிகொண்டிருந்தார்கள்.இனி தூத்துக்குடிக்கு ஒரே ரவுடிதான்.அவர் சொல்வதைத்தான் தொழில் அதிபர்கள் கேட்கவேண்டும்.தொழிலாளிகள் கேட்கவேண்டும்.
திமுகவினர் தனக்கு பிடித்த நிலத்தை,வீட்டை கனிமொழியின் பேரை சொல்லி அபகரிப்பார்கள். கண்டிப்பாக தலைமைக்கு மாமுல் செல்லவேண்டும்.கட்டப்பஞ்சாயத்து அமோகமாக நடக்கும்.குறிப்பாக கனிமொழி எல்லா தொழிலிலும் கூட்டு பங்குதாதராக இருப்பார்.அவருக்கு வடதமிழகத்தை சேர்ந்த இருவர்தான் கையாளாக இருப்பர்.அவர்கள்தான் எல்லா டீலையும் பேசி முடிப்பர்.அனிதா ராதாகிருஷ்ணனுக்கும்,கீதாஜீவனுக்கும் அல்வாதான்.
தூத்துக்குடியின் வளர்ச்சி என்பது வ உ சியின் காலத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நூற்றாண்டுகால சீரான வளர்ச்சி. எல்லோரும் கோடீஸ்வரர் ஆகவில்லையென்றாலும், அனைவருக்கும் ஒரு வேலை, வயிறார ஒரு வேளை கஞ்சி கிடைக்கிறது.
இந்த தொழில் நகரத்தை நாசமாக்க வேண்டுமா? நம்மை நாமே படுகுழியில் தள்ளிகொள்ளவேண்டுமா? யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைவிட, யாருக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதை முடிவு செய்யுங்கள்.
அன்புடன்
இந்த நகரத்தை நேசிப்பவன்.
இந்த நகரத்தை நேசிப்பவன்.
No comments:
Post a Comment