சுப்ரீம்_கோர்ட்_பதிலடி#பந்தள_மன்னரின்_அறிவிப்பு_👏_👏_👏_👏இனி சபரிமலையிலுள்ள 18,படி தாண்டி ஒரு பெண் சென்றாலும் பந்தள அரண்மனையிலுள்ள ஆபரணபெட்டி சபரிமலை சந்நிதானம் வராது. ஆலயம் வேண்டுமானால் அரசு சொத்தாக இருக்கலாம் ஆனால் ஐயப்பனுக்குரிய ஆபரணங்கள் எங்களது குடும்ப சொத்தாகும். கட்டாயப்படுத்த இயலாது பெண்கள் நுழைந்த சபரிமலையில். இனி பந்தள மன்னர்களின் குடும்பத்தினர்கள். வர மாட்டார்கள். என தீர்மானமாக இந்த அறிவிப்பின் மூலம் தெரிவிக்கின்றோம். என அரசுக்கும். தேவஸ்தானத்திற்க்கும்.அறிக்கை அனுப்பி உள்ளது. மேலும் தீர்ப்பை கட்டாயமாக்கினால் சபரிமலை தந்திரிகளும். கூட்டாக பதவி விலகுவதோடு இனி சபரிமலைக்கு செல்வதில்லை. என தீர்மானித்துள்ளார்கள். எல்லாம். சபரிமலை வாசனுக்கே வெளிச்சம்🙏ஓம் அரிகர சுதன். ஆனந்த ஜித்தன். ஐயன் ஐயப்ப ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏


No comments:
Post a Comment