ரொம்பவே ஆடிவிட்டீர்கள் நீங்கள்..
ஒரவரை நேசிப்பது சுலபம், ஒருவர் நம்மை நேசம் கொள்ள செய்வது மிகப் பெரும் கொடுப்பினை. அதுவும் வெறிக்கொண்டளவு நேசித்திட ஒரு பெரும் கூட்டமே தமிழகத்தில் இருந்தது.
பதிலுக்கு நீங்களும் நேசித்திருக்க வேண்டாம் குறைந்த பட்சம் ஏமாற்றி இருக்கவேண்டாம் அல்லவா.......

நீங்கள் தவறே செய்யாத பட்சத்தில் ஏன் ஓடி ஒளிய வேண்டும்??????
விசாரணை நேராக எதிர் கொண்டு இருக்கலாமே?????
விசாரணை நேராக எதிர் கொண்டு இருக்கலாமே?????
பிகில் பட ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் எத்தனை இளைஞர்களை சென்னைக்கு அழைத்து ஏமாற்றினீர்கள்.
தாம்பரம் பகுதியே போர் களம் போல் காணப்பட்டது. எத்தனை எத்தனை அப்பாவிகள் அன்று அடிவாங்கினர். அவர்களின் பெற்றோர் மனது எவ்வாறு காயம் பட்டிருக்கும்.
தாம்பரம் பகுதியே போர் களம் போல் காணப்பட்டது. எத்தனை எத்தனை அப்பாவிகள் அன்று அடிவாங்கினர். அவர்களின் பெற்றோர் மனது எவ்வாறு காயம் பட்டிருக்கும்.
உங்களை எத்தனை பேர் சபித்திருக்க கூடும்.இதனை எந்த ஜபம் செய்து இந்த பாவத்தை கழுவ போகிறீர்கள்.
உலகில் உன்னதமான ஒன்று
நம்மை நன்றாக இரு பிறர் மனமாற வாழ்த்த, அதனை காதால் கேட்பது மகா பாக்கியம். கோடான கோடி பொருள் சேர்ப்பது அல்ல....
நம்மை நன்றாக இரு பிறர் மனமாற வாழ்த்த, அதனை காதால் கேட்பது மகா பாக்கியம். கோடான கோடி பொருள் சேர்ப்பது அல்ல....
எத்தனை பேர் உங்களை அன்று அரசியல் சூழலில் ஜோசப் விஜய் என நிஜம் பெயரில் உங்களின் நிழல் உலகத்தை வெளிக்கொணர........ இவர்கள் மட்டுமே விஜயண்ணா என கொண்டாடிய கூட்டத்தை இன்று இப்படி விலை பேச வந்து நிற்கிறீர்களே வெட்கமாக இல்லை...........
தேசப்பற்று தேசநலன் உள்ளுக்குள் இருக்கும் ரத்தம் சதை போன்ற உணர்வு., உணர்ச்சிகளை தூண்டி விட்டு ரொம்ப தூரம் ஆடிவிட்டீர்கள்.......
வெளி வேஷம் கலைந்தது....... விஜய்.
வெற்றிடம் வெற்றிடம் என கூறினீர்களே...யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க வேண்டும் என மேடையில் முழங்கினீர்களே......
இனி அது தமிழகத்தில் வெகு நிச்சயமாக நடக்கும், குறைந்த பட்சம் உங்கள் விஷயத்திலாவது........
இனி அது தமிழகத்தில் வெகு நிச்சயமாக நடக்கும், குறைந்த பட்சம் உங்கள் விஷயத்திலாவது........
No comments:
Post a Comment