எடப்பாடிக்கும், ஓ.பி .எஸ் க்கும் பகைமூட்டபாத்தாச்சு .அதிமுக ஆட்சியகலைக்க போராடி பாத்தாச்சு , அவங்க கூட்டணியில குழப்பம் பண்ண பாத்தாச்சு , பா.ஜ.க அடிமை கும்பல்ன்னு கிண்டல் பண்ணி பாத்தாச்சு , கவர்னர் கிட்ட புகார் கொடுத்து பாத்தாச்சு , எவ்வளவோ வழக்கெல்லாம் போட்டு பாத்தாச்சு , பான்பராக் பாத்தாச்சு , டெங்கு கொசுவை ஏவி வுட்டு பாத்தாச்சு , எல்லா புயல்லயும் புழுதி கிளப்பி பாத்தாச்சு , மணல் பத்தி பேசியாச்சி , விவசாயி பத்தி பேசியாச்சு , வறட்சி பத்தி பேசியாச்சி, வெள்ளம் பத்தி பேசியாச்சி , குடி தண்ணி பத்தி பேசியாச்சி , வெளிநாடு முதலீடு பத்தி பேசியாச்சி , நீட்பத்தி பேசியாச்சி , மீதேன், ஹைட்ரோகார்பன் பத்தி பேசியாச்சி ,தமிழ். ஹிந்தி.சம்ஸ்கிருதம் , கோயில் குடமுழுக்கு , TNPSC ,5,8வது பொது தேர்வு இப்படி என்னவெல்லாம் பேசி பாத்தும் ஒண்ணும் வேலைக்கு ஆவுல ..😔 இப்ப அமைச்சர்கள் என்ன தப்பு செய்யிராங்கன்னு வீடியோ எடுத்து வன்முறை , அராஜகம் , ஆணவம்ன்னு நாளுக்கு ஒண்ணு வருது ..🤔 எல்லாமே பெய்லியர்ன்னு பி.கே.அய்யரை கூப்பிட்டு கேவலப்படுத்துவது எப்படின்னு யோகா பயிற்சி வேற ..🤔 எல்லாம் காசுக்கு புடிச்ச கேடு .. 🙄பணம் வந்த வழியிலேயே போயிடுமோன்னு கலைஞர் கலங்க போறாரு ..😀😂😂
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...

-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
No comments:
Post a Comment