இரண்டு அவையிலும் பாஸ் ஆகி ஜனாதிபதி அனுமதித்து கெஜட்டில் ஏறிய சட்டத்தை மக்களிடம் கையெழுத்து வாங்கி மாத்த முடியும்'னு இன்னும் உங்கள நம்ப வைக்கிறான் பாரு, அவன் கெத்தா? இல்ல நீங்க கேனைங்களாடா?
கோடி கையெழுத்த வாங்கி என்ன பண்ண போறே? எங்க? யாருக்கு அனுப்ப போறே'னு எவனாவது கேக்குறீங்களா?
அவ்வளவு பயம் இல்லையா? எவனாவது கூட்டமா வந்து கையெழுத்து கேட்டா போட்டுறது?
ஒரு நாட்டின் பாதுகாப்பு, ஸ்திரதன்மை, வேலை வாய்ப்பு, தேர்தல் விளைவைகள் என அனைத்து துறையிலும் குந்தகம் விளைவிக்கிற அளவுக்கு சட்டவிரோத குடியேறிகள் கிட்டத்தட்ட 7 கோடி பேர் ஊடுருவி இருக்கிறார்கள்.
உன்னோட மற்றும் உன் வருங்கால சந்ததியோட கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்பு என அனைத்தையும் இந்த சட்டவிரோத குடியேறிகள் அபகரித்து கொள்ள அரிப்பெடுத்த எவனோ ஒருத்தன் தன் சுயலாபத்துக்காக, கேவலம் ஓட்டுக்காக, ஆட்சி அதிகாரத்துக்காக கையெழுத்து இயக்கம் நடத்துறான்.
உங்க மண்டைல ஏறுதா? இல்லே செவுடன் காதுல விழுந்த சங்கா 🤦♂️
அப்படியே உங்கள மிரட்டியோ இல்ல கூட்டத்தோட வந்து கையெழுத்து போட பிரஷர் போட்டான்னா? "ஜெய் ஸ்ரீ ராம்" கையெழுத்து போட்டு அனுப்புங்கடா அந்த திடீர் பிச்சைக்காரங்கள.
"ஜெய் ஹிந்த்"
"பாரத் மாதா கி ஜெய்"
"பாரத் மாதா கி ஜெய்"
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
No comments:
Post a Comment