Saturday, March 20, 2021

சிந்திக்க மாட்டார்களா..???????????

 Mr கமல்.. மய்யம் கோவை பொருளாளர் .. வீட்டில் கோடிகணக்கில் கருப்புபணம் ...?? நீர்.. கோவை காருண்யா கல்லூரி உள்ள.. கோவை தெற்கு தொகுதியை தேர்வு செய்ய வைத்ததே..இந்த கிருத்துவ காருண்யாதான்! மத்தியில் NIA..RAW..CBI..என எவ்வளவு அரசு அதிகாரிகள்..வெளிநாட்டு NGO நிதி ..கடும் கட்டுபாடுகள் மீறி தடுக்கப்பட்டும்..

கிருத்துவ கல்லூரி தேர்தல் நிதியை நம்பி ..ஆட்டம்..?? தனி விமானம்..தனி ஹெலிகாப்டர்.. என்னா பில்டப்..?? ஒரு சினிமா படம் ஓடாம வெளிநாடு போறேன்னு சொன்னவன்...எப்படி தேர்தல் செலவு செய்யறான்?? பின்புலம் பணவரவு..? என மத்தியில் அனைவரும் ..சிந்திக்க மாட்டார்களா..

ஆண்டவரே..??.நேர்மையான அரசுதுறை மத்தியில் ? இவான்ஜெலிக்கல் என்ன செய்யும் என்று மத்திய அரசுக்கு தெரியாதா.. என்ன.?? கோவை தொகுதியை தேர்வு செய்யும்போதே தெரியும் ?? ..நீர் தேசதுரோகி என அடையாளம் தெரிந்தது.??

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...