Sunday, March 21, 2021

நெஞ்சுக்குள்ள நிம்மதி வரும்!

 திருமாவளவன் திமுகவுடன் கூட்டணில இருந்த போது தோல்வியடைந்து ஆட்சியமைக்க முடியாமல் திமுக மட்டும் வெற்றி பெற்ற தொகுதிகள் எண்ணிக்கை! திமுக 2001ல 31தொகுதிகளும், 2011ல 23தொகுதிகளும் மட்டுமே வெற்றி பெற்றது! 2021ல திருமாவளவன் திமுக கூட்டணில இருக்கிறார் திமுக 15தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறுமா ஆண்டவனுக்கே வெளிச்சம்! திருமாவோட ராசி நல்ல ராசி அது எப்போதும் தமிழக மக்களோட ஆசி! திருமாவோட ராசி அத ஊர் முழுக்க பேசி கொட்டு மேளம் கொட்டி வாசி! திருமா உள்ள பக்கம் திமுகவிற்கு தோல்வி வந்து சேரும்! திருமா உள்ள பக்கம் பெரும் திமிரும் வந்து சேரும்! நேரம் கூடும் போது இந்த ஊரு உன்ன ஏசும்! நெஞ்சுக்குள்ள நிம்மதி வரும்! ஆளு அம்பு சேனை அட அத்தனையும் கூடும் விட்டுப் போகாத சொந்தமும் எதிர்க்கும்! கோடியில ஒருத்தனுக்கு தரித்திரம் உச்சத்திலே! எல்லா குறைகளுமே அவனை விட்டு போனதில்லே! இது இருந்தாலும் இல்லைனாலும் திமுகவிற்கு கிடைக்கிற தொகுதிதான் கிடைக்குமடா! திருமாவோட ராசி நல்லராசி அது எப்போதும் தமிழக மக்களோட ஆசி! திருமாவோட ராசி அத ஊர் முழுக்க பேசி கொட்டு மேளம் கொட்டிவாசி!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...