Saturday, March 20, 2021

🎀கச்ச தீவு இலங்கைக்கு சொந்தமானது அல்ல - இந்தியா அதிரடியாக அறிவித்தது.

மேலும் இலங்கையிடம் இருந்து அதனை பலவந்தமாக திரும்ப பெறமாட்டோம் என்றும் சொல்லவில்லை என்று சொல்லி அதிரடித்திருக்கிறது.


💥🍀ஆடி போய் இருக்கிறார்கள் இலங்கையில். 1972-73 காலத்திற்கு பிறகு இந்திய மத்திய அரசு இப்படி அதிரடியாக இதுபோன்ற எதனையும் இத்தனை நாளில் சொன்னது இல்லை, தற்போது மௌனம் கலைத்து இவ்வாறு அதிரடித்ததும் இல்லை.


தற்போது தமிழக தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியாகி விட்டது.இதில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டு அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய இந்திய அளவில் நம் பாரதப் பிரதமர் உட்பட 30 பேர் கொண்ட பட்டியல் வெளியானது. 

இதை வரை அனைத்தும் சாதாரண சமாச்சாரங்கள் தான் நம்மை பொருத்தவரையில்.  


மற்றவர்களுக்கு..... 

அதுவும் இலங்கையில் கதறிக் கொண்டு இருக்கிறார்கள் பட்டியலை பார்த்த பின்பு.


😂நீங்கள் நினைப்பது போல நம் வேட்பாளர் பட்டியலை பார்த்தோ, பாரதப் பிரதமர் பெயரை பார்த்து அல்ல, அவர்களுக்கு வேறு ஒருவரது பெயர் தூங்கா இரவுகளை பரிசாக தந்திருக்கிறது.


பிரசார பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ள #திருவாளர்திருவிகேசிங். தான் அந்த மஹானுபாவர். இவர் யார் என தெரியாதவர்களுக்கு ....... இவர் நம் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல். மேலும் தற்போதைய மத்திய அரசில் தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்து இணை அமைச்சர்.


இவர் தாம் மேற்சொன்ன தலைப்பில் உள்ளவற்றை சொன்னவர். இதிலும் விஷயம் இருக்கிறது. இன்னும் சரியாக மூன்று நாட்களில் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப் போகிற பேரணைக்கு வாக்கு எடுப்பு நடக்க இருக்கின்றன. இவரது பெயர் வேட்பாளரை ஆதரித்து செய்யும் பிரசார பட்டியலில் இருக்கிறது. இரண்டிற்கும் ஏதேனும் சம்மந்தம் இருக்குமோ என பதைபதைக்க பார்த்து கொண்டு இருக்கிறார்கள் இலங்கை அரசு மட்டத்தில்.


இது குறித்து எந்த விதமான விஷயங்களை தெரிந்து கொள்ளாமல் பலர் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பது தான் இதில் உள்ள நகைமுரண்.


இதில் கொடுமை என்னவென்றால் கடந்த காலத்தில் தமிழக தேர்தல் வாக்குறுதி பட்டியலில் கச்சத் தீவு கட்டாயம் இடம் பெற்று இருக்கும். அதுபோலவே தவறாமல் காவிரியும் இடம் பெற்று இருக்கும். ஆனால் இவ்விரண்டும் தற்போதைய தேர்தல் வாக்குறுதி பட்டியலில் இல்லை என்பது பலரும் கவணிக்க தவறிய விஷயங்களாக பார்க்கப்படுகிறது.


💕ஒற்றை வரியில் சொன்னால் இந்தியா இலங்கை வசம் உள்ள கச்சத்தீவை எந்த சமயத்திலும் திரும்ப எடுத்துக்கொள்ளும் என்று நன்றாக உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள் இலங்கை அதிகார வர்க்கத்தினர். அவை போக நாம் நம் முந்தைய பதிவில் பார்த்தது போல் இந்திய இலங்கை இடையே பாலம் அமைத்து தரைவழி போக்குவரத்து ஏற்படுத்த கட்டாயப்படுத்தும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறது இந்தியா.


இதன் மூலம் இந்தியப்பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் நலன்களை பாதுகாக்க மிகப்பெரிய அளவிலான தாக்கத்தை அரசு மட்டத்தில் ஏற்படுத்தி வருகிறார்கள். தப்பி தவறிக் கூட சீனா பக்கம் சாய்ந்து விட என்ன........திரும்பி பார்க்கவும் கூடாது என்கிற ரீதியில் ஓர் நெருக்கடியை இலங்கைக்கு தந்துக்கொண்டு வருகிறது நம் தேசம். 


💥கொஞ்சம் கொஞ்சமாக கதற ஆரம்பித்து இருக்கிறார்கள் ராஜபக்ச சகோதரர்கள்.


🔥ஒரு வேளை இந்தியாவை மீறி ஏதேனும் செய்தால் சர்வதேச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பாய்ந்து காலம் முழுக்க கம்பி எண்ண வேண்டி வரும் என்பதையும் நன்கு உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.


❤️அன்று இலங்கையில் பிரபாகரன் செய்ய நினைத்ததை இன்று இந்தியா கத்தி இன்றி ரத்தம் இன்றி தனது ராஜதந்திர நடவடிக்கை மூலமாக நடத்திக்கொண்டு வருகிறது என்பதாக பார்க்க ஆரம்பித்து இருக்கிறார்கள் அவர்கள்.


நாம் தான் இன்னமும் கோ பேக் மோடி என பிதற்றுபவர் பின் நின்றுக்கொண்டு இருக்கிறோமோ என்று யோசித்து பார்க்க ஓர் அறிய சந்தர்ப்பம். கிட்டத்தட்ட வரும் தமிழக தேர்தலுக்கு முன்பாகவே இதற்கு முடிவு தெரிந்து போகும். இந்திய தமிழர்கள் மறந்து காணாதிருந்தாலும், இலங்கை தமிழர்கள் கண் அகல விரித்து வைத்து கொண்டு காத்திருக்கிறார்கள்.


🍀கடந்த காலத்தில் வடக்கில் காஷ்மீர் பகுதியில் கதறடித்தவர்கள் தற்போது தெற்கில் இவர்களை கதிகலங்க வைத்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அநேகமாக தேர்தல் பிரச்சார பொதுகூட்டத்தில் கலந்து கொள்ள வருபவரை பார்த்து ஒரு நாடு கதிகலங்க விழி பிதுங்கி முழித்து கொண்டிருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை.


காரணம் யார்?????

[4:22 PM, 3/20/2021] +91 94433 65152: நடுநிலை:


 நேற்று நான் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன்,  ஒரு பிச்சைக்காரன் என்னிடம் வந்து சொன்னான்….


    "அல்லாஹ்வின் பெயரால் ஏதாவது கொடுங்கள், "


  நான் அவரைப் பார்த்து சொன்னேன்….


   "எனது தெய்வம்  அல்லாஹ்  இல்லை" எனவே நான் ஏன் அதை கொடுக்க வேண்டும் ? என்றதும், அவன் என்னை முறைத்துப் பார்த்தான்....


ஆனால்....

நான் சொன்னேன் "ராம் பகவான்" என்ற பெயரில் நீங்கள் கேட்டால், நான் உங்களுக்கு 10 ரூபாய்  தருகிறேன.


  அவன் என்னை முறைத்துப் பார்த்தான். ரயிலைச் சுற்றியுள்ளவர்களும் என்னை ஆர்வமாகப் பார்க்கத் தொடங்கினர்.  பின்னர், நான் எனது திட்டத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றினேன்...

 அவர் ராமரின் பெயரைக் கொண்டு கேட்டால், நான் அவருக்கு "50 ரூபாய்" கூட தருவேன் என்றேன்.


 ஆனால், அந்த பிச்சைக்காரன் இதற்குத் தயாராக இல்லை . மேலும், நானும் அவரின் கடவுள் பால் அவருக்கான நம்பிக்கையை உணர்ந்தவாறு ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.


ஆனால், இந்த சம்பவம் என்னை யோசிக்க வைத்தது ..  சாப்பிட ஒன்றுமே இல்லாத அந்த பிச்சைக்காரன்  கூட "பணத்தின் காரணமாக தனது மதத்தை சமரசம் செய்ய மாட்டேன்" என்று அமைதியாக அங்கிருந்து சென்று விட்டான்.


 ஆனால் நடுநிலை இந்துக்கள் ஒரு பிச்சைக்காரனை விட மிகக் கேவலமாக இருக்கின்றனர் . தன் மதத்தை காட்டிக் கொடுப்பதற்கும், தனது தனிப்பட்ட சுய லாபத்திற்காக (செல்வம் அல்லது பதவிக்காக) பேராசையில், மதச்சார்பற்றவனாக இருப்பதற்கும் எப்போதும் ஒரு காலில் நிற்கிறான்?


  சிந்திக்க வேண்டும்.

SECULAR HINDUS THINK BEFORE YOU INK!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...