Wednesday, March 17, 2021

🔥 பன்னிரண்டு ஜோதி லிங்கத் திருத்தலங்கள் .. 📖✍🏻 📿📿

 

🌷1.திரியம்பக லிங்கம்,திரியம்பகேசுவரம் திரியம்பகேசுவரர் திருக்கோயில், மகாராஷ்டிரம், நாசிக்.
🔯 2.காசி லிங்கம், வாரணாசி விசுவநாதர் திருக்கோயில், உத்திரப்பிரதேசம், காசி
⚜3. சோம லிங்கம் சோம நாதம் சோம நாதர் திருக்கோயில், குஜராத், வீராவலி.
🏵4. மாகாள லிங்கம் உச்சயினி மகாகாளேசுவரர் திருக்கோயில், மத்தியப்பிரதேசம், உச்சயினி
🔯 5. ஓங்கார லிங்கம் ஓங்காரேசுவரம் மமலேசுவரர் திருக்கோயில், சத்தீஸ்கர், இண்டோர்
🌺6. கேதார லிங்கம் கேதாரம் கேதார நாதர் திருக்கோயில், உத்திரகாண்ட்
💥7. குசும லிங்கம் கிராணேசுவரம் குசுமேசுவரர் திருக்கோயில், மகாராஷ்டிரம், எல்லோரா
🌹8. ஸ்ரீசைல லிங்கம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனர் திருக்கோயில், ஆந்திரப்பிரதேசம், ஸ்ரீசைலம்
🌷9. நாக லிங்கம் ஔண்டா நாக நாதம் நாகநாதர் திருக்கோயில், மகாராஷ்டிரம், ஔண்டா
🔯10.வைசய லிங்கம் பரலி வைசய நாதம் வைசயநாதர். திருக்கோயில், மகாராஷ்டிரம், மன்மாடு
☸11.பீம லிங்கம் பீம சங்கரம் பீம சங்கரர் திருக்கோயில் "இரண்டு பாகமாக உள்ள இருபாலீசர் "அலிப்பெருமான் அம்மையப்ப லிங்கம். மகாராஷ்டிரம், பூனா டாகனி
🌹12.இராம லிங்கம் இராமேசுவரம் இராமநாதர் திருக்கோயில் தமிழ்நாடு, இராமேசுவரம் (சேதுக்கரை). 🙏🙏
May be an image of text that says 'Somnath Mallikarjuna Mahakaleshwar Omkareshwar Vaidyanath Bhimashankar Rameswaram Nageshwar Kashi Vishwanath Grichnechwar'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...