Friday, March 26, 2021

பிறவி குணம் மாறாதது .

 எந்தகூட்டணி மக்களுக்கு நலத்திட்டங்கள்அதிகம் பயக்கிறது?

திமுககூட்டணி/
அதிமுககூட்டணி/
கருத்துஇல்லை
Result: திமுககூட்டணி- 35%
அதிமுககூட்டணி-46.7%
கருத்துஇல்லை- 18.3%
கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக அரசின் ஆட்சி
வெற்றிகரமானது/
ஓரளவிற்கு நலத்திட்டங்கள் மக்களை சேர்ந்துள்ளன/
பரவாயில்லை/
மோசம்
வெற்றிகரமானது- 31%
ஓரளவிற்குநலத்திட்டங்கள்மக்களைசேர்ந்துள்ளன- 43%
பரவாயில்லை- 16.4%
மோசம்- 9.6%
வடதமிழகத்தில் செல்வாக்கு பெற்ற கூட்டணி
அதிமுக-பாமக /
திமுக- விசிக/
கருத்துஇல்லை
Result:
அதிமுக- பாமக-53.2%
திமுக- விசிக- 40.6%
கருத்துஇல்லை- 6.2%
வெற்றிகரமான கூட்டணி
திமுக- காங்கிரஸ்/
அதிமுக- பாஜக/
கருத்துஇல்லை
Result:
திமுக- காங்கிரஸ்- 41%
அதிமுக- பாஜக- 55%
கருத்துஇல்லை- 4%
மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சி
திமுக/
அதிமுக/
நாம்தமிழர்/
விசிக/
பாமக/
காங்கிரஸ்/
பாஜக/
அமமுக/
மக்கள்நீதிமய்யம்
Result:
திமுக- 30%
அதிமுக- 39%
பாஜக- 4%
காங்கிரஸ்-5.3%
அமமுக- 4%
பாமக-8%
விசிக-4.7%
நாம்தமிழர்-3%
மக்கள்நீதிமய்யம்-2%
மக்கள் நலத்திட்டங்கள் அதிகம் கொண்ட தேர்தல் அறிக்கை
திமுக கூட்டணி/
அதிமுக கூட்டணி
Result
திமுககூட்டணி- 46.7%
அதிமுககூட்டணி- 53.3
ஊழலில் அதிகம் ஈடுபடும் கூட்டணி
திமுககூட்டணி/
அதிமுககூட்டணி
Result
திமுககூட்டணி- 69.7%
அதிமுககூட்டணி- 30.3%
வன்னியர் உள் இடஒதுக்கீடு மற்றும் தேவேந்திர குலவேளாளர் பெயர் மாற்றம் போன்றவை அதிமுகவின் ஓட்டு வங்கியை பாதிக்குமா?
ஆம்- 56%
இல்லை- 44%
உங்கள் சமூகத்திற்கு நலத்திட்டங்கள் அளிக்க உதவி புரியும் மாநிலகட்சி
திமுக/
அதிமுக/
பாமக/
விசிக/
வேறு- __
திமுக- 32%
அதிமுக- 41%
பாமக- 16%
விசிக- 5%
வேறு-6%
சிறுபான்மை மக்களுக்கான கூட்டணி
திமுககூட்டணி/ அதிமுககூட்டணி/ மாற்றுஅரசியல்
திமுககூட்டணி- 47%
அதிமுககூட்டணி-49%
மாற்றுஅரசியல்- 5%
உங்கள் தொகுதியில் வாக்களிக்க விரும்பும் கட்சி ..
1.அதிமுக-கூட்டணி- 47
திமுக-கூட்டணி- 44%
3.மாற்றுஅரசியல்கட்சிகள்-9%
நடப்பு சட்டமன்ற உறுப்பினரால் தொகுதியில் நலத்திட்டங்கள் கிடைத்துள்ளனவா?
ஆம்/இல்லை
ஆம்-43%
இல்லை- 57%
பெண்கள் மத்தியில் ஆதரவு பெற்றகட்சி __
அதிமுக- 51%
திமுக-42%
மாற்றுஅரசியல்கட்சிகள்-7%
பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை சிறப்பாகப்பேணும் கட்சி __
அதிமுக- 71%
திமுக- 29%
சமூக வலைதளங்களில் பெண்கள் மீது அதிக அவதூறு பரப்பும்கட்சி
திமுக- 64%
பாஜக-21%
நாம்தமிழர்-15%
எடப்பாடிபழனிச்சாமியின் அதிமுக அரசு மக்களுக்கு உண்மையான நல்லாட்சியினை அளித்துள்ளதா?
ஆம்- 54%
இல்லை- 42%
கருத்துஇல்லை- 4%எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த கடன்தள்ளுபடிகளால் மக்கள் திருப்திகொண்டுள்ளனரா?
ஆம்- 62%
இல்லை- 37%
கருத்துஇல்லை- 1%
அமமுகவினால் அதிமுகவின் வாக்குவங்கிக்கு பாதிப்பு ஏற்படுமா?
ஆம்- 16%
இல்லை- 84%
திமுகவின் மீதுள்ள பயம் அதிமுகவிற்கு சாதகமான நிலையைஅளிக்குமா?
அளிக்கும்- 74%
அளிக்காது- 22%
கருத்துஇல்லை- 4%
தமிழ்நாட்டிற்கு வரும் தேர்தலில் எந்தகூட்டணி அவசியமென்று கருதுகிறீர்கள்?
பாஜக- அதிமுககூட்டணி/
காங்கிரஸ்- திமுககூட்டணி/
கருத்துஇல்லை-மாற்றுஅரசியல்
பாஜக- அதிமுககூட்டணி- 51%
காங்கிரஸ்திமுககூட்டணி- 44%
கருத்துஇல்லை/மாற்றுஅரசியல்- 6%
வரும்சட்டமன்றத்தேர்தலில்வெற்றிபெறவிரும்பும்கட்சி ..
Result
அதிமுக - 44%
திமுக- 41%
நாம்தமிழர்- 4%
4.அமமுக-5%
மக்கள்நீதிமய்யம்-3%
கருத்துஇல்லை- 3
எதிர்வரும் தேர்தலில் யாருக்கு உங்கள் ஓட்டு என்ற கேள்வியை முன்வைத்து எடுக்கப்பட்ட மெகா சர்வே முடிவுகளின்படி வெற்றி வாய்ப்பு:
அதிமுக: 124, திமுக: 94, மற்றவை: 16

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...