Tuesday, June 27, 2023

சேர்க்கை சரியில்ல.

இமயமலைக்கும்... எலி புளுக்கைக்கும் உள்ள வித்தியாசம்...
.
டிரைவர் ஷர்மிளாவுக்கு சொகுசு கார் பரிசு குடுத்த கமலஹாசன்...
.
தன் சொந்த காசுல அநாதை & உரிமை கோராத பிணங்களுக்கு இறுதி சடங்கு செய்து வச்ச மணிமாறனுக்கு ரஜினி ஆம்புலன்ஸ் வாங்கி குடுத்தார்...
.
போட்டிக்கு விளம்பர மோகத்துல வேலை போன ஒரு பஸ் டிரைவருக்கு கமல் கார் வாங்கி குடுக்குறார்.. (இந்த பொண்ணு அப்புடி என்ன சாதனை ஒரு தியாகம் செஞ்சதுனு அவருக்கே வெளிச்சம்)
.
இது தான் ரஜினிக்கும் கமலுக்கும் உள்ள வித்தியாசம்...
May be an image of 4 people, people smiling and text that says 'ஷர்மிள மணிமாறன்'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...