இரண்டு அரசியல்வாதிகள் எதிரெதிர் கட்சியினராயினும் நெருங்கிய நண்பர்கள் . நிறைய்ய்ய சம்பாதித்தவர்கள். ஒருநாள் ஒருவர் மற்றவரை தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்தார். பலமான கறி விருந்து. வந்த நண்பரின் கவனம் பூராவும் விருந்து தந்த நண்பரது வீட்டின் மேலேயே இருந்தது. கோடிக்கணக்கான மதிப்புள்ள இவ்வளவு பெரிய வீட்டை எப்படி சம்பாதித்து கட்டியிருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Saturday, June 17, 2023
அதுல கெடைச்சதுல தான் இந்த வீட்டை கட்டினேன்.
அடுத்தது இன்னொருவர் முறை. அந்த நண்பர் இந்த நண்பர் வீட்டுக்கு விருந்துண்ண வந்தார். தடபுடலான விருந்து. அந்த நண்பருக்கும் சந்தேகம். எப்படி சம்பாதித்து இவ்ளோ பெரிய பங்களாவை கட்டியிருப்பார் என்பது தான் அந்த சந்தேகம். கேட்டுவிட்டார். மாடிக்கு வாங்க சொல்றேன் எனக்கூறி நண்பரை மொட்டை மாடிக்கு அழைத்துப்போனார். அதோ தூரத்துல ஒரு அரசமரம் தெரியுதுங்களா? தெரியுதுங்க. அதும் பக்கத்துல என்ன தெரியுது ? ஒண்ணும் தெரியலைங்களே. வெறும் பொட்டல்வெளி தான் தெரியுது. ஆங்! அங்கதான் ஒரு குளம் வெட்ட கான்ட்ராக்ட் எடுத்தேன். அதுல கெடைச்சதுல தான் இந்த வீட்டை கட்டினேன்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment