Tuesday, June 20, 2023

அந்த குற்றசாட்டு வந்த உடன் ஜெ அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விட்டார். எனவே அவரால் அந்த பழியை அப்போதைய அதிமுக தலைமை மீது சொல்ல முடியாது.

 

செந்தில் பாலாஜி தற்போது அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்துக்குள் இருப்பது அவர் 2011-14 கால கட்டத்தில் அ.தி.மு.க. அமைச்சராக இருந்த போது செய்த மோசடிக்காக.

ஒரு பேச்சுக்காக, நாளை அவரே "நான் வாங்கிய பணத்தை எல்லாம் அப்போது அ.தி.மு.கவில் இருந்த (மறைந்த/இன்னும் உயிரோடு இருக்கும்) ஒரு உயர்மட்டத் தலைவரிடம் கொடுத்தேன்" என்று சொல்கிறார் என வைத்துக் கொள்வோம்.

அப்போது, தி.மு.க. என்ன நிலைப்பாடு எடுக்கும்? அந்த நிலையிலும் அவரைத் தொடர்ந்து ஆதரிப்பார்களா? அவர் குற்றம் அற்றவர் என்று வாதிடுவார்களா?

தி.மு.கவின் அச்சம் எல்லாம் இப்போது 2011-14 கால கட்டத்தைப் பற்றியது அல்ல. அவரைக் குடைந்து, குடைந்து விசாரிக்கும் போது, 2021-23 தி.மு.க. ஆட்சி குறித்தும் உளறி விடப் போகிறாரே என்பது தான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...