வேறெந்த கோவிலிலும் நடக்காத அதிசய நிகழ்வுகள் இந்த கோவிலில். . . – மெய்சிலிர்க்கும் ஆச்சரியங்கள்
வேறெந்த கோவிலிலும் நடக்காத அதிசய நிகழ்வுகள் இந்த கோவிலில். . . – மெய்சிலிர்க்கும் ஆச்சரியங்கள்
வேறெந்த கோவிலிலும் நடக்காத அதிசய நிகழ்வுகள் இந்த கோவிலில் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருப்பது
மெய்சிலிர்க்க வைக்கும் ஆச்சரியங்கள் அல்லவா? குளித்தலை, மணப்பாறை வழியி ல் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தின கிரி மலை உள்ளது. இந்த ரத்னகிரி மலையில் முருகன் எழுந்தருளியுள்ளதால் இம்மலை உலகப்புகழ்பெற்றது. மே
லும் இம்முருகன் கோவிலை 14ஆம் நூற்றாண்டில் கட்ட ப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் ஆய்வுகள் தெரிக்கின்றன• இம்மலையில் முருகன் அருள் பாலி க்காத இடமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு முருகன் அருள் எங்கும் எதிலும் பரவிக் கிடக்கிறது.
மேலும் இக்கோவில் உள்ள மலையில்மேல்தான் வெறெந்த கோவிலிலும் நடக்காத அதிசயமாக இம் மலைமீது காகங்கள் பறப்பதில்லை. இம்மலையில் கோவில்கொண்டுள்ள முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால், சிலமணித்துளிகளிலேயே அந்த அபிஷேக பால் தயிராக மாறி பக்தர்கள் அனைவரையும் அதிசயிக்க வைக்கிறது.



No comments:
Post a Comment