Friday, May 19, 2017

- ஆயாம்மா புருசன் நட்டு.



அன்றும் இன்றும் அதிமுக கட்சி உடைய காரணமாக இருந்தவர் பி.எச். பாண்டியன்.
- ஆயாம்மா புருசன் நட்டு.
~~~~~~~~~~~~~~~~~~
அதான் சொல்லிட்டீயே குடும்ப ஆட்சிதான் செய்வோம்னு.
கழகமே உங்களோடதுதுதான், அம்மாவுக்கே அரசியல் கத்துகொடுத்தவன்னு சொன்ன ஆளாச்சே நீ
உன் குடும்ப ஆடுன ஆட்டத்தைதான் 91-96 ல பார்த்தோமே?
உங்க ஆட்டத்தை மக்கள் வெறுத்துதான் திமுகவை ஜெயிக்க வச்சாங்க.
அந்த ஆட்டம் ஆடவும் முழுசா ஆட்டய போடவும் முட்டுக்கட்டையாக இருந்து கழகத்தை காக்க அம்மாவுக்கு உறுதுணையாக நிற்கிறார் என்றுதானே மாய்மாலம் பண்ணி அம்மாகிட்ட இருந்து பி.எச. பாண்டியன் அவர்களை பிரிச்சது உன் சதிகார குடும்பம்? 
Image may contain: 1 person, text
இப்படித்தானே அம்மா விசுவாசிகள் ஒவ்வொருவரையா நரிந்தந்திரம் பண்ணி ஓரங்கட்டி வச்சீங்க.
கழக விசுவாசிகளை எல்லாம் விரட்டிட்டு அம்மாவை யாரும் அண்ட விடாம உங்க குடும்பமே சூழ்ந்து முழுசா சுருட்டிகிட்டு அம்மாவை அப்போல்லோ அனுப்பிட்டீங்க.
ஆமா யாரு நீ???
கஞ்சா கேஸ்ல மினி மம்மி செரீனாகூட சேர்த்து அம்மா உள்ளே தள்ளுன காஞ்சாகுடிக்கிதானே நீ?
உன்னத்தான் கழகத்திலிருந்தே அம்மா செருப்பாலடிச்சு விரட்டிட்டாங்களே அப்புறம் எனத்துக்கு அம்மா போனபிறகு சவுண்ட் விடுற?
நீ கட்சி அடிப்படை உறுப்பினரே கிடையாது பொத்திட்டு இரு ஆபரேசன் பண்ண தையல் பிரிஞ்சிட போகுது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...