Sunday, May 14, 2017

சவாலுக்கு ரெடியா மோடி?



#மோடிக்கும்_வருமான_வரி_துறைக்கும்
#சின்னம்மா_சசிகலா_பேரவையின்_சவால்.!!!
=====================================
என் கட்சிக் காரன் அப்படி என்னய்யா தப்பு பண்ணிட்டான்.கப்பம் கட்டித்தான் மந்திரியாவே ஆனான்... அதனால
அடிச்ச காசு மொத்தத்தையும் சின்னாயாகிட்ட குடுத்திட்டு அதில கொஞ்சூண்டு வாங்கிக்கிட்டான். 
 தேன எடுத்தவன் பொரங்கைய நக்க மாட்டானா...?
ஆனா ரெய்டுல ஆதாரத்தோட சிக்கிட்டான்றதுக்காக பொண்டாட்டி... மாமனாருன்னு.. அத்தன பேரையும் இப்படிப் பாடா படுத்திறியே.
உண்மையிலேயே ..நீ ஆம்பளையா இருந்தா விட்டுப் பாருய்யா ரெய்ட ...
போயஸ் தோட்டத்துக்குள்ளயும்,
கொட நாடு எஸ்டேட்டுக்கு உள்ளயும்...
உன் டங்குவார அறுத்திடுவான் எங்க சின்னாயி புருசன் சித்தப்பன் நாட்ராயன் சவாலுக்கு ரெடியா மோடி?
வர்லாம் வா...வர்லாம் வா...!
வந்து பாரு... மோதி பாரு...!
Image may contain: 1 person, selfie and closeup

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...