Friday, May 19, 2017

பட்டைய கிளப்பும் தேஜா எக்ஸ்பிரஸ்-

நாட்டிலேயே முதல் லக்சரி டிரைன் மும்பைக்கும் கோவாக்கும் இடையில் உள்ள 609 கிலோ மீட்டர் தொ லைவில் பறக்க இருக்கும் தேஜா எக்ஸ்பிரஸ் தான் மணிக்கு 130-160 கிலோமீட்டர் வேக த்தில் வரும் 22 ம்தேதி முதல் பறக்க இரு க்க உள்ளது. தேஜாஸ் எக் ஸ்பி ரஸ்.ஆனாலும் 200கிலோமீட்டர் வேகத்திலும் செல்லும் வசதியாக வடிவமைப்பட்டுள்ளது.
இந்த ரயில் முழுவதும் வைபை இன்டர்நெட், உள்ளது மொத்தம் உள்ள 19 கோச்சுகளில் 4 கோச்சை லக்சரி கோச்சாக மாற்றி இருக்கிறார் கள். இதில்2 கோச்சில் விமான இருக்கைகள் மாதிரி அமைக்கபட்டு ஒவ்வொ ரு சீட்டுக்கு பின்னாலும் எல்இடி டிவி இருக்கிறது. இ ன் னொரு கோச்சில் கார் இருக்கைகள் மாதிரி அமை க்கப் பட்டு இருக்கைக்கு முன்னால் டிவி வைத்து இருக்கிறா ர்கள்
இதில் மியூசிக் நியூஸ் எல்லாம் வந்து கொண்டே இரு க்கும்.எல்லாமே டச் ஸ்க்ரீன்தான்.அதனால் நாம்
இஸ்டத்துக்கு தேய்த்துக்கொண்டே இருக்கலாம். யூ எஸ்பி மொபைல் சார்ஜெர் கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு டேபிளில் கொஞ்சம் புக்ஸ் கொஞ்சம் ஸ்நாக்ஸ்
என்று வீட்டு ஸ்டடி ரூமை நினைவுபடுத்துகிறார்கள்.
அடுத்து ஜிபிஎஸ்வசதியுடன் உள்ள மானிட்டரில் டிரைன் போய்க்கொண்டிருக்கும் ரூட்வந்து கொண்டிரு க்கும் ரயில்வே ஸ்டேசன்கள் என்றுநம் கண் முன்னா ல் ஓடிக்கொண்டிருக்கும்.முக்கியமா ஆட்டோமெடிக் டீ காபி மெஷின் இருக்குது .ஊர் போய்சேரும் வரை போட்டு தாக்கலாம்.
மெட்ரோ ரயில்களை போன்றே, தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு வரும் இந்தியாவின் முதல் ரயிலும் தேஜஸ்தான்.இந்த ரயிலில் பயோ டாய்லெட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. அத்துடன், தண்ணீர் அளவை காட்டும் வசதியும் இருக்கும். கைகளை உலர வைப்பதற்கான மெசினும் டாய்லெட்டில் உள்ளது.
சரிப்பா எல்லாம் இருக்கு .ஆனால் ஒழுங்கா ஊர் போ ய் சேரமுடியுமா? என்று நீங்கள் கேட்கலாம்.இது சுரே ஷ் பிரபு கையிலோ டிரைனை ஓட்டும் டிரைவர் கை யிலோ எல்லாம் வல்ல அந்த இறைவன் கையிலேயே இருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...