நயன்தாரா அதிரடி – ஆடிப்போன கதாநாயகர்கள் – அதிர்ச்சியில் இயக்குநர்கள்
நயன்தாரா அதிரடி – ஆடிப்போன கதாநாயகர்கள் – அதிர்ச்சியில் இயக்குநர்கள்
நயன்தாரா ( #Nayanthara) முதன்முதலாக தமிழில் நடித்த திரைப்படம் நடிகரும்

சமீபத்தில் நயன்தாரா ( #Nayanthara) நடித்து தமிழில் வெளியான ‘அறம் ( #Aramm )’
படம் நல்ல வசூல் பார்த்தது. கவுன்சிலர் தோண்டிய ஆழ்துளை கிணற்று க்குள் விழுந்த குழந்தையை மீட்கபோராடும் துணிச்சலான கலெக்டரா க (ஆட்சியராக #Collector)இந்த படத்தில் நடித்து இருந்தார். கவுன்சிலரை கைதுசெய்து சிறையில் தள்ளியதால் அரசியல்வாதிகள் கோபத்துக்கு ஆளாவதும் இதனால் பதவியை துறந்து மக்களுக்கு சேவைசெய்ய அரசி யலில் ஈடுபட தயாராவது போன்றும் படத்தை எடுத்து இருந்தனர். இந்த படத்துக்காக நயன்தாராவுக்கு விருதுகளும் கிடைத்தன.
மேலும் இதுபோன்றே கதாநாயகர்களே இல்லாத திரைப்டங்களில் நடிக்கவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதா ல் அவருடன் டூயட் பாடலாம் என கனவு கண்ட கதாநாயகர்கள் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல் #Nayanthara #Aramm

No comments:
Post a Comment