Saturday, March 31, 2018

மாளவிகா அவினாஷ்.

தமிழ் திரைப்படங்களிலும் தொலை காட்சி தொடர்களிலும் பார்த்து இருப்பீர்கள்
இப்போது பங்களூருவில் செட்டிலாகிவிட்டார்
கர்நாடக பாஜக ஊடகவியலாளர்.
இன்று இந்தியா டுடே டீவியில் கொந்தளித்துவிட்டார்
என்ன ஒரு ஆளுமை
என்ன ஒரு ஆங்கில புலமை
பிரகாஷ்ராஜை உணடு இல்லை என வெளுத்துவிட்டார
தன்னை இந்துத்வா வாதி என கேலி செய்த பிரகாஷ் ராஜை தூக்கிலிட்டார்
"ஆம் நான் ஒரு இந்து
10000 வருடங்களாக இந்து வே தான்
ஆயிரம் வருடங்களாக அந்நிய மதங்களால் கொள்ளையடிக்கப்பட்டோம்
எங்கள் கோயில்கள் நிர்மூலமாக்கப்பட்டன
அதையெல்லாம் தாண்டி பொறுமையாக இருக்கிறோம்
மத சார்பின்மை சகிப்புத்தன்மை பற்றி எங்களிடம் பிரகாஷ் பாடம் எடுக்க வேண்டாம்
என் மதத்தில் கடவுளை கோயிலில் தொழலாம்
வீட்டிலும் தொழலாம்
நம்பிக்கையற்றவனாக இருக்கலாம்
நாத்திகனாக கூட இருக்கலாம்
பாதி நம்பி பாதி நம்பாத நடுநிலை வாதிகளாக இருக்கலாம்
யாருக்கும் எந்த தடையும் இல்லை ஏனென்றால் இந்துமதம் சகிப்புத்தன்மை வாய்ந்தது
ஏமாற்றுக்காரர்கள் பாடம் எடுப்பது வேடிக்கையாக இருக்கிறது
எத்தனை இந்துக்கள் கிறிஸ்தவர்கள் கேரளாவில் மதமாற்றம் செய்யப்பட்டு ISIS க்கு சேவை செய்ய அனுப்பப்படுகின்றனர் நாங்களா மதவாதிகள் பிறமதங்களை சேர்ந்தவர்களை நாங்கள் மதம் மாற்றிதயதாக சரித்திரம் உண்டா" என்று சொல்லிக்கொண்டே போனார்.
பிரகாஷ்ராஜ் முகத்தில் லிட்டர் கணக்கில்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...