
விஞ்ஞானிகளையே மிரள வைத்த தமிழர்கள் – சரித்திர சான்றுகளுடன்
விஞ்ஞானிகளையே மிரள வைத்த தமிழர்கள் – சரித்திர சான்றுகளுடன்
இன்றை நவீன விஞ்ஞானத்தின் அபிரிமிதமான வளர்ச்சியில் எத்தனையோ

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு, வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு……!
கல்லணை ( #Kallanai) :-

மாமல்லபுரம் ( #Mamallapuam OR #Mahabalipuam) :-

அங்கோர்வாட் கோயில் ( #Angkor_Wat Temple) :-

திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் 4 பக்க சுற்று சுவர் களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40
ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்ப ட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத் தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும். இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும். இதன் முழு கட்டிடமும் அப் போதுதான் பதிவாகு ம்.

கடல் நடுவே ராமேசுவரம் ( #Rameswaram temple ) :-

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில் ( #Tanjore Peruudaiyar Stone Temple) :-
கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள்
கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத் தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை
எவ் வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின்மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன் பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர். கோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா ( #UNESCO ) அறிவித்துள்ளது. ஆங்கில வழியில் பயின்ற வர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றள வும் கண்டறிய இயலவில்லை. இராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா?


தொல்காப்பியமும் திருக்குறளும் ( #Tholkappiam #Thirukural ) :-


2000ஆண்டுக்குமுன் இயற்றப்பட்ட உலக பொதுமறையான திருக்குறள் உலகின் 26மொழிகளில் வெளிவந்துள்ளது. ஆங் கிலத்தில் 40பேர் மொழி பெயர்த்துள்ளனர். தமிழ்மொழியி ன் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கைகூப்பி வணங்குகின்றனர். இதுபோன் ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா ?எல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா? தமிழர்கள் சிந்திக்க வேண்டும் ?
அணு :-
அணுவின் அணுவினை …அணுகவல்லார்க்கு
அணுவின் அணுவினை அணுகலுமாமே”
-ஆசான் திருமூலர்


சித்தர்கள் :-


வானியல் அறிஞர்கள் :-
பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர் கள் தமிழர்களே! சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே
ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படை யாக கொண்டே இருக்கும். தமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக் கிறோம்.
பூம்புகார்… உலகின் தொன்மையான நகரம் :-
9500ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும். கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின. பூம்புகாரும் குசரா த்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை
விட பழமையானவை ஆகும். பூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள் ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார். அதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

உலகை கட்டி ஆண்ட தமிழன்:-

அத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள்
தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது. இவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்த வையே உங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள் நமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையி னர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும்.

No comments:
Post a Comment