முட்டை எப்படி சாப்பிடவேண்டும்? எப்படி சாப்பிடக்கூடாது? – அறியா அரிய தோருண்மை
முட்டை ( #EGG) எப்படி சாப்பிடவேண்டும்? எப்படி சாப்பிடக்கூடாது? – அறியா அரிய தோருண்மை
உடலுக்குத் தேவையான ஏழு அமினோ அமிலங்களும் முட்டையில் மட்டுமே


முட்டையை வேக வைப்பதால் (If #Boiling #Egg), அதிலுள்ள உடலுக்குத் தேவையான செலினியம் ( #Selenium), ரிபோஃபிளேவின் உள்ளிட்ட சத்துக்கள் குறைந்துவிடும், ஆகவே முட்டையை வேக வைத்து உண்பதைவிட ஆம்லெட்
போட்டு உண்பதே சிறந்தது.

மேலும் அரைவேக்காடான ( #Half #Boil), முட்டை முழுமையாக வேகாதிருந்தால், அதில் உள்ள பாக்டீரியாக்கள் முழுமையாக அழி க்கப்பட்டிருக்காது. எனவே, அரைவேக்காடான முட்டைகள் சாப்பிட லாம் என நினைப்பது தவறு. இது குழந்தைகள் ( #Kids – #Children), கர்ப்பிணிகள் ( #Pregnant_Lady), முதியோருக்கு உகந்ததல்ல. வேக வைக்கும்போது, சத்துக்களின்
அளவு குறைந்தாலும், நோய்ப் பாதுகாப்பு மிகவும் முக்கியம்.
பச்சை முட்டையில் கிடைக்கும் சத்துக்களை முழுமையாகப் பெற சிறந்த வழி, வேக வைத்த முட்டையின் வெள்ளைக்கருவை அதிக மாகச் சாப்பிடுதல். மஞ்சள் கரு ( #Yolk)வில் கொலஸ்ட்ரால் ( #Cholesterol) அதிகமாக இருப்பதால், இதய நோயாளிகள் ( #Heart_Patients), உடல்பருமனானவர்கள் தவிர்ப்பது நல்லது.

இருபதாயிரம் முட்டைகளில் ஒரு முட்டையில் #Salmonella_Bacteria இருக்க
வாய்ப்புள்ளது. இந்த Bacteria உள்ள முட்டையைச் சாப்பிட்டால் வாந்தி (Vomit), உடலில் நீர் வறட்சி (#Body #Dry, கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்படும்.

ஏழு நாட்கள் வரை காய்ச்சல் ( #Fever) இருக்கும்.


No comments:
Post a Comment