Wednesday, March 28, 2018

தொப்புளைச் சுற்றி இஞ்சி சாற்றைத் தடவி வந்தால்.

தொப்புளைச் சுற்றி இஞ்சி சாற்றைத் தடவி வந்தால்

தொப்புளைச் ( #Navel ) சுற்றி இஞ்சி ( #Ginger ) சாற்றைத் தடவி வந்தால்
இஞ்சியைப் போன்று ஒரு அருமையான மூலிகை இவ்வுலகில் இல்லை. இஞ்சியை
இஞ்சியாகவே உணவு சமைக்கும் போதும் பயன்படுத்த‍லாம். அதே இஞ்சியை காயவைத்து பதப்படுத்தினால், சுக்காகவும் பயன்படுத்த‍லா ம். இப்ப‍டி ஒரு குணம் வேறு எந்த மூலிகைக்கும் கிடையாது.
அஜீரணக் கோளாறு ( #Indigestion OR #DigestionProblems) களால் அவதி க்கு நீங்கள் உள்ளானால் இஞ்சி சாற்றை எடுத்து, உங்கள் தொப்புளிலும் தொப்புளைச்சுற்றிலும் தடவிவந்தால்… விரைவில் அஜீரண கோளாறு களில் இருந்து விடுபட வாய்ப்புண்டு என்கிறது சித்த‍ மற்றும் ஆயுர்வே மருத்துவ முறைகள் ( #Siddha and #Ayurveda ) கூறுகின்றன•

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...