Sunday, March 25, 2018

சோற்று கற்றாழையை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால்.

சோற்று கற்றாழையை ( #Cactus ) தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால்

சோற்று கற்றாழையை ( #Cactus ) தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வந்தால்
சோற்று கற்றாழையை ( #Cactus ) என்பது தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகவும்
பயன்படுகிறது. மேலும் கேசப் பராமரிப்பில் அதாவது கூந்தல் பராமரி ப்பில்  (hair) தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் (கூந்தலின்) வளர்ச்சியை த்தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்சினைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.
கற்றாழை சோற்றை ( #Cactus ) தேங்காய் எண்ணெயுடன் ( #CoconutOil) காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.
நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...