‘
ஐயையோ, இவ்வளவு நாளா இது தெரியாம ல்போச்சே!” என்று அங்கலாய்க்கும் தகவல் இது
நம் ஊரில் சர்வசாதாரணமாக கிடைக்கும் தர் பூசணி பழத்துக்கு ஆண்மையை அதிகரிக்கு ம் சக்தி உண்டு என்பதை அமெரிக்காவில் உள்ள இந்திய டாக்டர் தலைமையிலான மருத்துவக் குழு மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவில் தெரிய வந் துள்ளது. ஆண்மையை தூண்டும் சக்தியை பொருத்தவரை,
தர்பூசணியை பிழிந்தால் ஓர் சுவையான ஜூஸ் மட்டுமே கிடைக்
கும் என்று நினைத்து கொண்டிருந்தவர் எல்லாம், ‘ஐயையோ, இவ்வளவு நாளா இது தெரியாமல் போச்சே…!” என்று அங்கலா ய்க்கும் தகவல் இது.
அதாவது, தர்பூசணி பழம் ஓர் இயற்கையா ன ‘வயாக்ரா’ என்பது தான்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜி
டபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்ற இந்தி யர், இதுகுறித்து மேற் கொண்ட ஆய்வில் பல்வே று ஆச்சரியமான தகவல் கள் தெரியவந்துள்ளன.
அதன்படி, தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ – நியூட்ரி யன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கி
ன்றன.இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கி யுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இரு ப்பது தெரியவந்துள்ளது.
தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்து தான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவு ம் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவலை இன்ப அதிர்ச்சி யாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு `ஆசையை’ அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதா க அவர்கள் கூறுகிறார்கள்.
மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்
கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர் பூசணியில் அதுபோல் உள் ள `சிட்ரூலின்’ என்ற சத்து பொருள், வயாகராவை போ ல் ரத்த நாளங்களை விரிவ டைய செய்து, ரத்த ஓட்டத் தை அதிகரிக்குமாம். தர்பூச ணியை சாப்பிட்ட பிறகு, ஏ ற்படும் வேதியல் மாற்றம்
காரணமாக `சிட்ரூலின்’, `அர்ஜி னைனாக’ எனும் வேதிப்பொருளா க மாற்றப்படுகிறது. அது இதயத்துக் கும், ரத்த ஓட்டம் சம்பந் தமான உட ல் உறுப்புகளையும் ஊக்குவிக்கி றது.
இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க் காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக் குமாம். இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில்
உள்ள மேல்பகுதி அதாவது, வெ ண்மை பகுதியில்தான் ஆண் மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.
இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப்பழத்தை விட்டு தோ லை மட்டும் சாப்பிடுவதைப் போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார் கள் என்பது நிச்சயம்.
பழத்தின், சிவப்பு பகுதியை மட்டு ம், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப் படியே சாப்பிடலாம்.
மிகவும் எளிமையான, புத்துண ர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரி க்கலாம்.
விதை நீக்கப்பட்ட, தர்பூசணித்
துண்டுகளை, மிக்ஸியில் போ ட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதன ப் பெட்டியில் வைத்து பரிமா றலாம். விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சா று, ஒன்றிரண்டு புதினாத் தழை யும் சேர்க்கலாம்.
No comments:
Post a Comment