Thursday, March 8, 2018

மங்கையர்கள் செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்.

மங்கையர்கள் செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்

மங்கையர்கள் செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்
செம்பருத்திப் பூக்கள் (Shoeblackplant OR Hibiscus rosa-sinensis) அழகுக்காக பல வழிகளில் பயன்படுவதோடு  அதிக மருத்துவக்
குணங்களையும் நமக்கு தருகிறது. மேலும் இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மகத்தான மருத்துவ பண்புகளை கொண்டது.
மாதவிலக்கின் போது கடுமையாக வயிற்று வலியால் (Stomach Pain on Period) அவதியுறும் பெண்கள், செம்பருத்தி மொட்டை எடுத்து மாதவிடாய் (Period) நாட்களில் வெறும் வயிற்றி ல் (In Empty Stomach) சாப்பிட்டு வந்தால் மாத விலக்கின்போது ஏற்ப டும் வயிற்று வலி (Stomach Pain) முற்றிலுமாக‌ குணமடைந்து சுகம் காண்பதாக மருத்துவ குறிப்புக்கள் காணப்படுகின்றன•
கூடுதல் தகவல்: இந்த செம்பருத்து பூவை உட்கொண்டு வயிற்றில் உண்டான கருவை கலைக்கவும் பயன்படுவதாக சொல்கிறார்கள்.
மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையைப் பெற்று உட்கொள்ள‍வும்.
#Shoeblackplant #Hibiscus rosa-sinensis #Hibiscus #rosa #sinensis #Abortion #Period #Girl #Girls #Uterus 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...