நயன்தாரா ஆவேசம் – “இன்னொரு காதல் தோல்வியை தாங்க முடியாது” என்று…
நயன்தாரா ஆவேசம் – “இன்னொரு காதல் தோல்வியை தாங்க முடியாது” என்று…
பொங்கலுக்கு வெளியாகதயாராக உள்ள தானா சேர்ந்த கூட்டம் (Thaana Serntha Kootam) திரைப்படம் (Movie). இந்த



இதனை அடுத்து பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன் (Director Vignesh Shivan), கீர்த்தி (Keerthi Suresh) என்னை ஏன் பிரதர் பிரதர் என கூறுகிறார் என தெரிய வில்லை. ஆனால் ஆவர். எனக்கு தங்கை (Sister) தான். நல்ல
இடத்தில் தான் உள்ளார் எனக் கூறினார். இதனை கேட்டு அனைவரும் சிரித்தனர். மேலும், ஷூட்டிங்கின்போது கீர்த்தியிட ம், விக்னேஷ் சிவன் (Vignesh Shivan) வழிந்துள்ளார்.
இந்த மேட்டர் நயன்தாராவின் காதிற்கு போக சற்று
கடிந்து கொண்டாராம். நமக்கு ஏற்கனவே “இரண்டு காதல் தோல்வி, இன்னொரு காதல் தோல்வியை தாங்க முடியாது” என கீர்த்தியை பிடி த்து மிரட்டியுள்ளார் விக்னேஷ்சின் காதலி நயன். இருவரும் ஒரே வீட்டில் தான் தங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment