Saturday, March 31, 2018

ஏப்ரல் முதல் தேதி.

ஏப்ரல் முதல் தேதி . இதற்கு முட்டாள்கள் தினம் என்று ஏன் பெயர் வந்தது.
அப்போது எல்லாம் ஏப்ரல் முதல் தேதியை தான் புது வருடமாக கொண்டாடி வந்தனர். 1582 இல் ஜூலியன் காலெண்டரில் ஜனவரி முதல் தேதியை புது வருடமாக கொண்டாட முடிவு செய்தனர். இதை ஏற்றுக்கொள்ளாத கூட்டத்தை முட்டாள்கள் என்றும் ஏப்ரல் முதல் தேதி முட்டாள்கள் தினம் என்றும் கேலி செய்தனர். முட்டாள்கள் என்று பேர் எடுத்தவர்கள் எல்லாம் திறமைசாலிகளாக தான் இருந்தார்களாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...